wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இடைச்சொற்கள்

Total questions: 5

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

அமுதாவிற்கு நிறைய தோழிகள் உள்ளனர். ................ அனைவரிடமும் நல்லுறவு வைத்துக் கொள்ள மாட்டாள்.

a)

இருப்பினும்

b)

இருந்தாலும்

c)

ஆனால்

d)

ஆகையால்

2.

என் அம்மா அன்பானவர். ....................... சில நேரங்களில் எங்களிடம் கண்டிப்பாக நடந்து கொள்வார்.

a)

ஆனாலும்

b)

இருந்தாலும்

c)

இருப்பினும்

d)

ஆகையால்

3.

இந்தப் பென்சில் உன்னுடையதா ...................... விமலாவுடையதா?

a)

இருப்பினும்

b)

அல்லது

c)

உம்

d)

மற்றும்

4.

பின்வரும் வாக்கியங்களில் இடைச்சொல் சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

தேசிகன் அற்புதமாகக் கவிதைகள் இயற்றுவார். ஆயினும், அவருக்குப் பாராட்டுகள் குவிந்தன.

b)

கல்வி நமக்குக் கண் போன்றது. ஆனாலும், அதனைத் திறம்படக் கற்க வேண்டும்

c)

ஆசிரியர் திரு. கவிஅமுதன் மிகவும் அன்பானவர். இருப்பினும் சில சமயங்களில் கண்டிப்பாக இருப்பார்.

d)

மைக்கல் ஜாக்சன் உலகத்தாரால் போற்றப்பட்டார். இருப்பினும், அவர் ஒரு சிறந்த பாடகர்.

5.

தேன்மொழியைத் தேர்வில் சிறந்த புள்ளிகள் பெற வைப்பதற்கு ஆசிரியர் கடுமையாக உழைத்தார்.......................... அவள் முயற்சி செய்யாததால் சிறப்பாகத் தேர்ச்சிப் பெற இயலவில்லை.

a)

இருந்தாலும்

b)

இருப்பினும்

c)

ஆனாலும்

d)

ஆகையால்