Font size
Worksheets1.அளவீடு
Total questions: 10
Worksheet time: 5mins
1.சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து எழுதுக
மி.மீ > செ.மீ>மீ> கி.மீ
மி.மீ < செ.மீ < மீ< கி.மீ
மி.மீ>செ.மீ < மீ > கி.மீ
கி.மீ> மீ< செ.மீ < மீ
2.ஒரு மெட்ரிக் டன் என்பது
10 குவின்டால்
1 குவின்டால்
1/10 குவின்டால்
100 குவின்டால்
3. இயற்பியல் தராசைப் பயன்படுத்தி அளவிடக்கூடிய துல்லியமான நிறை
1 மி. கி
10 மி.கி
20 மி.கி
10 கி
4.மெல்லியக் கம்பியின் ஆரத்தினை அளவிடக்கூடிய துல்லியமான நிறை
வெர்னியர் கருவி
திருகு அளவி
தெர்மாமீட்டர்
எதுவுமில்லை
5. கீழ்கண்டவற்றுள் எது நிறையை அளவிடும் கருவியல்ல
பொதுத்தராசு
சுருள்தராசு
எண்ணியல்தராசு
இயற்பியல்தராசு
6. நீளத்தின் எஸ்.ஐ அலகு
மி.மீ
செ.மீ
மீ
கி.மீ
7. கிரிக்கெட் பந்தின் தடிமனை அளவிடப் பயன்படுவது எந்த கருவி
திருகுஅளவி
வெர்னியர்கருவி
எண்ணியல் தராசு
பொதுத்தராசு
8.மின்னோட்டத்தின் எஸ்.ஐ அலகு கேண்டிலா சரியா? தவறா?
சரி
தவறு
எடையின் அலகு
கிலோகிராம்
மோல்
நியூட்டன்
குவிண்டால்
10. வெப்பநிலையின் அலகு
கெல்வின்
டிகிரி செல்சியஸ்
டிகிரி பாரன்ஹீட்
ஆம்பியர்
