Free Printable Worksheets
NEW
Font size
More settings
அம்மா வைத்திருந்த பொட்டு எதனை போன்று உள்ளது?
தங்க நிலா
வெள்ளி நிலா
வட்ட நிலா
வீட்டின் கூரை எந்த ஓலையால் வேயப்பட்டிருந்தது?
தென்னை ஓலை
பனை ஓலை
குருத்து
மாணவர்கள் எதில் அமர்ந்து உண்டனர்?
பாய்
மரப்பலகை
நாற்காலி
மன்னவன் ஊரில் மழை பெய்து ஓய்ந்திருந்தது.
சரி
தவறு
அறிவுமதி யாருக்கு உணவு கொண்டு சென்றாள்?
மகளுக்கு
மகனுக்கு
கணவனுக்கு
View all
5 questions
TAMIL
Worksheet
•
1st - 5th Grade
6 questions
செய்வினை, செயப்பாட்டுவினை
5th Grade