NEW
Font size
Worksheetsசெய்வினை, செயப்பாட்டுவினை
Total questions: 6
Worksheet time: 60secs
செய்வினை வாக்கியத்தைத் தேர்வு செய்க.
அனிதா பரதநாட்டிய வகுப்பிற்குச் செல்வாள்.
தங்க நகைகள் பொற்கொல்லனால் செய்யப்படுகின்றன.
வீட்டு வேலை அம்மாவால் செய்யப்பட்டது
கூட்டுப்பணி பொதுமக்களால் செய்யப்பட்டது.
செயப்பாட்டுவினையாக வாக்கியத்தை மாற்றுக.
2) அப்பா அழகிய ஓவியத்தை வீட்டில் மாட்டினார்.
அழகிய ஓவியம் வீட்டில் மாட்டப்பட்டது.
அழகிய ஓவியம் அப்பாவால் வீட்டில் மாட்டப்பட்டது.
மாட்டப்பட்டது அழகிய ஓவியம் வீட்டில் அப்பாவால்.
ஓவியம் அப்பாவால் வீட்டில் மாட்டப்பட்டது.
சரியான செயப்படுப்பொருள் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
தமிழர்கள் தீபாவளி பண்டிகையை ஒவ்வொரு வருடமும் கொண்டாடுவார்கள்.
கடிதம் நிலா எழுதினாள்.
பரிசுகள் அனைத்தும் தலைமையாசிரியரால் வழங்கப்படும்.
மாணவர்கள் கருத்தைக் கூறினார்கள்.
சரியான செய்வினை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
மாமாவால் வாங்கப்பட்ட பழங்களைச் சுவைத்தோம்
வீட்டுப்பாடங்களை ஆசிரியரால் கொடுக்கப்பட்டது.
காவியா தங்க மீன்களை வளர்ப்பாள்
செய்வினை வாக்கியமாக மாற்றுக.
1) பொருள்கள் வியாபரியால் விற்கப்பட்டது.
வியாபரி பொருள்களை விற்றார்.
பொருள் வியாபரி விற்றார்.
விற்றார் பொருள் வியாபரி.
செயப்படுப்பொருளாக வாக்கியத்தை மாற்றுக.
மாணவர்கள் தேசிய கீதம் பாடுகிறார்கள்.
தேசிய கீதம் மாணவர்கள் பாடுகிறார்கள்
தேசிய கீதம் மாணவர்களால் பாடப்பட்டது.
பாடப்பட்டது மாணவர்களால் தேசிய கீதம்.
