NEW
Font size
Worksheetsசுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் - தரம் 5 மனிதனும் தகவல்களும்
Total questions: 10
Worksheet time: 5mins
பண்டைய காலத்தில் பயன்படுத்தப்படாத தொடர்பாடல் ஊடகம்
குகை ஓவியங்கள்
கைத்தொலைபேசிகள்
படவடிவ எழுத்துக்கள்
........................................இன் கண்டுபிடிப்பு இலத்திரனியல் தொடர்பாடலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது
வானொலி
தொலைக்காட்சி
மின்னஞ்சல்
அச்சு ஊடகங்களை மட்டும் கொண்ட கூட்டம்
கடிதங்கள், தொலைநகல்
வாரஇறுதிப் பத்திரிகைகள்,சுவரொட்டிகள்
வானொலி, திரைப்படங்கள்
தரப்பட்ட குறியீட்டினால் குறிக்கப்படும் தகவல்
தொலைபேசி வசதி
உடையக்கூடியது
சிற்றுண்டிச்சாலை
இக்குறியீடு அயடீன் கலந்த உப்புப் பைக்கற்றில் காணப்பட்டது. இது குறிப்பது
குழாய்நீரைப் பயன்படுத்த வேண்டாம்
ஈரலிப்பான இடத்தில் வைக்கவும்
நீரில் கழுவ வேண்டாம்
இவ்வீதிச் சமிக்ஞைக் குறியீடு குறிப்பது
ஆபத்தான சரிவு முன்னால்
சரிவான வீதி
ஆபத்தான ஏற்றம் முன்னால்
இக்குறியீடு குறிப்பது
விளையாட்டு மைதானம்
வலது குறைந்தவர்களுக்காக
விசேட இடம்
நோயாளர் வண்டியில் விசேட ஒலியை ஏற்படுத்துவது
சைக்கிள் மணி
ஹார்ன் (Horn)
சைரன் (Siren)
வானொலி கேட்பதால் கிடைக்கும் நன்மை ஒன்று
விருப்பமான நிகழ்ச்சியைப் பார்க்கலாம்
வேலையைச் செய்து கொண்டே கேட்க முடியும்
நேரம் வீண்விரயமாதல்
தொலைக்காட்சி பார்ப்பதால் ஏற்படும் பிரதிகூலம்
நேரடி நிகழ்ச்சிகளைப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தல்
உலக நடப்புக்களை எமது வீட்டில் இருந்தவாறே அறிய வசதி கிடைத்தல்
வாசிப்பதில் ஆர்வம் குறைதல்
