Font size
S
M
L
XL
Worksheetsபறவைகள் பலவிதம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
உலகில் சுமார் எத்தனை வகைப் பறவைகள் இருக்கின்றன?
a)
2600
b)
2800
2.
எந்தப் பறவைக் கூடு கட்டாது?
a)
குயில்
b)
தூக்கணாங்குருவி
3.
மீன்கொத்திப் பறவை மீன் முட்டைகளை என்ன செய்யும்?
a)
வீசிவிடும்
b)
சேகரித்து வைக்கும்
4.
தூக்கணாங்குருவி எந்த மர இலைகளைக் கொண்டு கூடு கட்டும்?
a)
ஈச்ச மரம்
b)
வேப்ப மரம்
5.
எந்தப் பறவை மிகச் சிறிய கூடு கட்டும்?
a)
கிளவ்டு ஸ்விப்ட்
b)
ஹம்மிங் பேர்டு
6.
மொட்டைத் தலைக் கழுகு எவ்வளவு பெரிய கூடு கட்டும்?
a)
6 விட்டமும் 3 மீட்டர் ஆழமும்
b)
3 விட்டமும் 6 மீட்டர் ஆழமும்
7.
'கிளவ்டு ஸ்விப்ட்' பறவை எங்கே கூடு கட்டும்?
a)
அருவியின் பின்னால்
b)
அருவியின் முன்னால்
8.
மயில் எதனால் கூடு கட்டும்?
a)
சிறு குச்சிகள், இலைகள்
b)
ஈச்ச மரத்தின் இலைகள்
9.
மாடப்புறா கூடு கட்டுமா?
a)
கட்டும்
b)
கட்டாது
10.
கிளி பொந்தில் வாழும்?
a)
ஆம்
b)
இல்லை
Reset
