wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர் ஆண்டு 4

Total questions: 14

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

தொன்று ______________

a)

தொட்டு

b)

பட்டு

c)

தொடு

d)

தொடை

2.

உச்சி __________________

a)

மலர்தல்

b)

குளித்தல்

c)

குளிர்தல்

d)

குளி

3.

___________ தொட்டு

a)

தொட்டு

b)

தொண்டு

c)

தொன்று

d)

தொங்கு

4.

_____________ குளிர்தல்

a)

உச்சி

b)

உப்பு

c)

உதடு

d)

உடல்

5.

தொன்று தொட்டு


என்பதன் பொருள் என்ன?

Enbathan porul enne?

a)

பெரும் மனமகிழ்ச்சி அடைதல் ( Perum mana magilchi adaithal )

b)

நெடுங்காலமாய் ( Nedunggalamai )

6.

உச்சி குளிர்தல்


என்பதன் பொருள் என்ன?

Enbathan porul enne?

a)

நெடுங்காலமாய் ( Nedunggalamai )

b)

ஆதிகாலத்திலிருந்து ( Aathi kaalathilirunthu )

c)

பெரும் மனமகிழ்ச்சி அடைதல் ( Perum mane magilchi adaithal )

7.

............... இந்தியர்கள் வாழையிலையில் உணவு உண்பதை வழக்கமாக கொண்டு வருகின்றனர்.


.....................Indiargal vaalai ilaiyil unavu unbathai valekemaage kondu varukindrener.

a)

அருமை பெருமை ( Arumai perumai )

b)

ஆடிப் பாடி ( Aadi paadi )

c)

தொன்று தொட்டு ( Thondu thottu )

8.

_____________________ தமிழர்கள் இசைக்கலையில் நாட்டம் உடையவர்கள்.


________________________ Thamilargal isai kalaiyil naatam udaiyavargal.

a)

கடுக்காய் கொடுத்தல். ( Kadukai koduthal )

b)

கரி பூசுதல். ( Kari poosuthal )

c)

தொன்று தொட்டு ( Thondru thottu )

d)

உச்சி குளிர்தல் ( Uchi kulirthal )

9.

என் அம்மா, நான் தேர்வில் முதல் நிலை அடைந்ததை எண்ணி __________________.


En amma, naan thervil muthal nilai adainthathai enni _________________.

a)

தொன்று தொட்டு ( Thondru thottu )

b)

உச்சி குளிர்ந்தார். ( Uchi kulirnthar )

10.

பொங்கலுக்கு கரும்பு கட்டுவது ____________ தமிழர்கள் கடைப்பிடித்து வரும் பழக்க வழக்கமாகும்.


Pongaluku karumbu kattuvathu __________________ thamilargal kadaipidithu varum paleke valekemaagum.

a)

தொன்று தொட்டு ( Thondru thottu )

b)

உச்சி குளிர்தல் ( uchi kulirthal )

11.

அப்பா எனக்கு பிற்ந்தநாள் பரிசாக மடிக்கணினியை வாங்கி தந்தார்.


Appa eneku piranthenaal parisaage madi kaniniyai vaangi thanthaar.

a)

தொன்று தொட்டு ( Thondru thottu )

b)

உச்சி குளிர்தல் ( Uchi kulirthal )

12.

பெரியவர்களிடன் ஆசிர்வாதம் வாங்குதல்.


Periyavargalin aasirvatham vaanguthal.

a)

தொன்று தொட்டு ( Thondru thottu )

b)

உச்சி குளிர்தல் ( Uchi kulirthal )

13.

இப்படத்திற்குப் பொருத்தமான மரபுத்தொடர் யாது?

Ippadathirku poruthemane marabuthodar yaathu?

a)

உச்சி குளிர்தல் ( Uchi kulirthal )

b)

உச்சி மலர்தல் ( Uchi malarthal )

c)

தொன்று தொட்டு ( Thondru thottu )

d)

தொன்று தோட்டம் ( Thondru thoottam )

14.

இப்படத்திற்குப் பொருத்தமான மரபுத்தொடர் யாது?

Ippadathirku poruthemane marabuthodar yaathu?

a)

உச்சி மலர்தல் ( Uchi malarthal )

b)

நெடுங்காலமாய் ( Nedunggalamai )

c)

தொன்று தொட்டு ( Thondru thottu )

d)

உச்சி குளிர்தல் ( Uchi kulirthal )