Free Printable Worksheets
NEW
Font size
More settings
----_ என்பது தெய்வம் ஒழிந்ததை நிலம் எனக்கொள்ளும்
உவமை
இறைச்சி
உள்ளுறை
பயன்
எத்திணை மருங்கினும் மகடூஉ -----பொற்புடைநெறிமை இன்மை
பிரிவுமேல்
பயணம்மேல்
மடன்மேல்
தூது
_______திரியாமாட்சிய ஆகி விரலும் பொருளும்விரவும் என்ப
பிரிவு நிலை
அசைநிலை
காட்சி நிலை
மரபுநிலை
மடல் ஏறுதல் பற்றிக் கூறும்திருமங்கை ஆழ்வார் பாடல்
பெரிய திருமடல்
சிறியதிருமடல்
தாண்டகம்
திருவாய்மொழி
அகத்திணை பாடுவதற்கு உரிய பா வகை
1கலிப்பா
2பரிபாடல்
கலிப்பா விருத்தம்
1&2
View all
7 questions
திருக்குறள்-பொறையுடமை
Worksheet
•
University