wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தென்கிழக்காசியாவில் கடை உறைபனி யுக மாற்றத்தின் விளைவு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இன்றைய பாடத்தில் எந்த பகுதியில் கடை உறைபனி யுகத்தின் மாற்றங்களின் விளைவுகளைக் கண்டோம்?

a)

ஆசியா

b)

தென்கிழக்காசியா

c)

மலேசியா

2.

நம் நாடு மலேசியா தென்கிழக்காசியவைச் சார்ந்ததா?

a)

இல்லை

b)

ஆம்

3.

கடை உறைபனி யுகத்தில் ஏற்பட்ட _______________, __________________, ___________________ போன்றவை தென்கிழக்காசியாவிலும் விளைவைக் கொண்டு வந்தது.

a)

விலங்கின முற்றழிவு, பூமியின் புதிய இயற்பியல் தோற்றம், மனிதக் குடியிருப்பு

b)

பனிக்கட்டி நகர்ச்சி, தட்வெப்ப நிலை மாற்றம், நிலப்பரப்பு மாற்றம்

4.

மேற்கண்ட படம் எந்த விளைவைக் குறிக்கின்றது?

a)

மனித, விலங்கின இடப்பெயர்ச்சி

b)

கண்டத் தட்டில் கடல் நீர்மட்டம் அதிகரிப்பு

5.

மேற்கண்ட படம் எந்த விளைவைக் குறிக்கின்றது?

a)

கண்டத் தட்டில் கடல் நீர்மட்டம் அதிகரிப்பு

b)

மனித, விலங்கின இடப்பெயர்ச்சி

6.

பனிக்கட்டி உருகியதால் __________________.

a)

விலங்கின முற்றழிவு ஏற்பட்டது.

b)

கடல் நீர்மட்டம் அதிகரித்தது.

7.

ஆற்றின் நீரோட்டம் கடற்கரை நெடுகிலும் உள்ள _________________ நிலப்பகுதிகளை மூழ்கச் செய்தது.

a)

தாழ்வான

b)

உயர்வான

8.

மனிதர்கள் ______________ பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர்.

a)

கடலோரம்

b)

உயர்நிலப்

9.

நாடோடிகளாக வாழ்ந்து இறுதியில் _____________ இடத்தில் தங்கினர்.

a)

பல

b)

ஒரே

10.

தென்கிழக்காசியப் பகுதி _________________ வாழ்விடமாக அமைந்தது.

a)

மனிதர்கள்

b)

மனிதர்களும் விலங்குகளும்