Worksheetsமொழி
Total questions: 7
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
மொழி எதற்குப் பயன்படுகிறது ?
a)
மற்றவரோடு தொடர்புகொள்ள மொழி பயன்படுகிறது.
b)
மற்றவரைத் தாழ்த்தி பேச மொழி பயன்படுகிறது.
c)
மற்றவர்களைக் காயப்படுத்துவதற்கு மொழி பயன்படுகிறது.
2.
நம் நாட்டின் தேசிய மொழி யாது?
a)
ஆங்கிலம்
b)
சீனம்
c)
மலாய்
d)
தமிழ்
3.
உலக மொழி என்பது எந்த மொழியைக் குறிக்கிறது?
a)
தமிழ்
b)
ஆங்கிலம்
c)
ஜப்பான்
d)
தெழுங்கு
4.
ஒருவர் பல மொழிகளை அறிந்து வைத்திருப்பதால் உண்டாகும் நன்மைகள் இரண்டனை தெரிவு செய்க.
a)
வேறு நாடுகளில் வாழும் மக்களுடன் தொடர்புகொள்ள முடியும்
b)
அனைவராலும் கேலி செய்யப்படுவர்
c)
அதிகமான தகவல்களைப் பல மூலங்களிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்
d)
அதிகப் பணம் கிடைக்கும்.
5.
சபா, சரவாக் மாநிலங்களில் பேசப்படும் இரண்டு மொழிகளைத் தெரிவு செய்க.
a)
ஈபான்
b)
இந்தி
c)
மலையாளம்
d)
பாத்தேக்
6.
ஒரு மனிதன் தன் தாய் மொழியை மட்டும் கற்க வேண்டும்.
a)
சரி
b)
தவறு
7.
அதிகமான மொழிகளை அறிந்து வைத்திருப்பது ஆபத்தை விளைவிக்கும்.
a)
சரி
b)
தவறு
100 %
