wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

08-08-2021 IBQ (எரேமியா 3:9 - எரேமியா 5:31)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

யூதா என்கிற ___________ப்பார்க்கிலும் சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் தன்னை நீதியுள்ளவளாக்கினாள்.

a)

தேசத்தை

b)

ஸ்திரியை

c)

பாவியை

d)

துரோகியை

2.

எருசலேமைக் கர்த்தருடைய ____________ என்பார்கள்;

a)

தேசம்

b)

ஜனங்கள்

c)

ஊழியக்காரன்

d)

சிங்காசனம்

3.

நான் தங்கள் ______________ச் சுதந்தரமாகக் கொடுத்த தேசத்திற்கு வருவார்கள்.

a)

ராஜாக்களுக்கு

b)

சந்தததிக்கு

c)

பிள்ளைகளுக்கு

d)

பிதாக்களுக்கு

4.

எங்கள் ___________ கிடக்கிறோம்;

a)

இச்சையிலே

b)

பாவத்திலே

c)

படுக்கையிலே

d)

இலச்சையிலே

5.

தேசத்தில் _________ ஊதுங்கள்

a)

சத்தமாய்

b)

சந்தோஷமாய்

c)

ஆர்ப்பரித்து

d)

எக்காளம்

6.

______________ பிராணன்மட்டும் எட்டுகிறதே

a)

வியாதி

b)

வேதனை

c)

பஞ்சம்

d)

பட்டயம்

7.

உன் ____________ உன் கிரியைகளுமே இவைகளை உனக்கு நேரிடப்பண்ணின;

a)

பெலனும்

b)

பாவங்களும்

c)

சாபங்களும்

d)

நடக்கையும்

8.

எல்லா ____________ அசைந்தன.

a)

ஜாதிகளும்

b)

பர்வதங்களும்

c)

தேசங்களும்

d)

குன்றுகளும்

9.

சீயோன் ____________ சத்தத்தைக் கேட்கிறேன்;

a)

குமாரரின்

b)

தேசத்தின்

c)

பட்டணத்தில்

d)

குமாரத்தியின்

10.

கர்த்தருடைய வழியையும், தங்கள் _______________ நியாயத்தையும் அறியாதிருக்கிறார்கள்

a)

தேசத்தினுடைய

b)

பிதாவினுடைய

c)

ராஜாவினுடைய

d)

தேவனுடைய