wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

tamil

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தனி மனிதரை அடையாளம் காணும் கருவி எது

a)

இணைய வணிகம்

b)

திறனட்டைக் கருவி

c)

ஆளரி சோதனைக் கருவி

2.

இணைய வணிகத்தை கண்டுபிடித்தவர் யார்

a)

ஹாங் மாக்னஸ்கி

b)

அலெக்சாண்டர்

c)

மார்க்கோனி

d)

மைக்கேல் ஆல்ட்ரிச்

3.

மைக்கேல் ஆல்ட்ரிச் எந்த நாட்டை சேர்ந்தவர்

a)

ரஷ்யா

b)

இந்தியா

c)

அமெரிக்கா

d)

இங்கிலாந்து

4.

இணையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்த ஆண்டு

a)

1992

b)

1991

c)

1999

d)

1993

5.

1989இல் இனையவளக மளிகை கடை தொடங்கப்பட்ட நாடு

a)

அமெரிக்கா

b)

ஆப்பிரிக்கா

c)

அண்டார்டிகா

d)

சீனா

6.

2015 ஏப்ரல் 1 அன்று எத்தனை பயணச்சீட்டுகள் பதிவு செய்யப்பட்டது

a)

13 லட்சம்

b)

15 லட்சம்

c)

11 லட்சம்

d)

14 லட்சம்

7.

டிம் பெர்னெர்ஸ் லி வையக விரிவு வலை உருவாக்கிய ஆண்டு

a)

1997

b)

1998

c)

1993

d)

1990

8.

எதன் மூலம் வணிக பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன

a)

கல்லு

b)

சில்லு

c)

தள்ளு

d)

எல்லு

9.

மாணவர்கள் எந்த தேர்வுகளுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கின்றனர்

a)

வகுப்புத் தேர்வு

b)

மாதத் தேர்வு

c)

வாரத் தேர்வு

d)

நுழைவுத் தேர்வு

10.

தமிழக மக்கள் நியாய விலை கடையில் பயன்படுத்தும் அட்டையின் பெயர்

a)

குடும்ப அட்டை

b)

வாழ்த்து அட்டை

c)

திறன் அட்டை