Worksheetsவாரம் 1 - அத்தியாயம் 1
Total questions: 6
Worksheet time: 6mins
1. ----------------- தவிர மன்னர் திருதராஷ்திரர் குருடராகக் கருதப்பட்டார்.
பலமான மனமுடையவர்
ஆன்மீகப் பார்வை இல்லாதவர்
சார்புடையவர்
அவரது மகன்கள் மரபுரிமையில் அரசாட்சி புரிய விரும்பினார்
2. குருஷேத்திரத்தின் முக்கியத்துவம் என்ன?
புண்ணியஸ்தலம்
அனைத்து ஷத்திரியர்களின் ஐந்து இரத்த பெரிய ஏரிகள் உள்ள இடம்
இருபத்தோரு முறை போரிட்டுஅசுரர்களை அழித்த பகவான் பரசுராமன், தெய்வத்திற்கு உயிர்பலி தியாகம் செய்த புனித இடம்
மேலே உல்ல அனைத்தும்
3. பாண்டவர்கலின் வெற்றியின் அறிகுரிகலள் என்ன?
கிருஷ்ணர் உடனிருப்பது
கொடியில் அனுமன்
ஆன்மீகச் சங்கு
துரியோதனின் ரதம்
4. அர்ஜுனனின் அறிகுறிகளைத் தேர்ந்தெடுக்கவும்.
என் முடி எரிகிறது
எனது உடல்அங்கங்கள் முழுதும் நடுங்குகின்றன
எனது வாய் உலர்கின்றது
உடல்முழுவதும் பதறுகின்றது
நான் என்னையே மறக்கின்றேன்
5. இவை தவிர அர்ஜுனன் போராட மறுக்க காரணம்
பாவத்தின் விளைவுகளுக்கு அச்சம் கொள்கிறான்
நண்பர்கள் மற்றும் உறவினரைக் கண்டு இரக்கம்
குல தர்மம் கெடுமென அஞ்சுகிறான்
போராட நன்கு பயிற்சி பெறவில்லை
வெற்றிஅடைந்தால்கூட அவனுக்கு மகிழ்வில்லை
6. இன்றைய வகுப்பை நீங்கள் எவ்வாறு புரிந்துகொண்டீர்கள்?
