Free Printable Worksheets
NEW
Font size
More settings
தமிழ் மொழி கற்பித்தல்
1. குறுநிலை கற்பித்தலை குறைந்தது எவ்வளவு நிமிடம் இருக்கும்.
அ. 20
ஆ. 25
2. உலகம பொது மறை என அழைக்கப்படும் எவ்வளவு திருக்குறளை உடையது.
அ. 1331
ஆ. 1330
3.எண்ணிய முடிதல் வேண்டும். நல்லவே எண்ணல் வேண்டும் இந்த பாடலை எழுதியவா் யார்?
அ. பாரதியார்
ஆ. பாரதிதாசன்
4. மொழி ப்பாடம் வாயிலாகத் தான் மாணவா்களுக்கு எந்த பண்புகளை வலியுறுத்த முடியும்.
அ. அறநெறி
ஆ. ஒழுக்கம்
5. 1963ம் ஆண்டு ஜெரோம் புருனா் முதல் முதலில்-------- கொள்கைகள் என்ற சொல்லை உருவாக்கினார்.
அ. கற்பித்தல்
படி நிலைகள்
View all
6 questions
தமிழ் கருவூல மையம்
Worksheet
•
University
புரியாத புதிர்
5 questions
Multiple choice (Tamil)