NEW
Font size
S
M
L
XL
Worksheetstamil aktivities
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
குறில் எழுத்து அறிக.
a)
அம்மா
b)
பாப்பா
c)
ஆமை
d)
காலம்
2.
நெடில் எழுத்து அறிக.
a)
காகம்
b)
எரும்பு
c)
தம்பி
d)
பல்
3.
யானைக்கு______உண்டு.
a)
முதுகு
b)
தந்தம்
c)
புல்
d)
ஆசிரியர்
4.
________குளத்தில் வாழும்.
a)
மீன்
b)
குதிரை
c)
வரிக்குதிரை
d)
குரங்கு
5.
இந்த படத்தின் பெயர் என்ன?
a)
எறும்பு
b)
பறவை
c)
முதலை
d)
சிங்கம்
6.
இந்த படத்தின் பெயர் என்ன?
a)
புலி
b)
பாம்பு
c)
சிலந்தி மனிதன்
d)
எலி
7.
இந்த பூவின் பெயர் என்ன?
a)
மல்லிகை பூ
b)
தாமரை பூ
c)
ரோஜா பூ
d)
காகித பூ
8.
தம்பி _________விளையாடினான்.
a)
குப்பை
b)
பூ
c)
தண்ணீர்
d)
பந்து
9.
_________ விட்டனர்.
a)
பறவை
b)
வீடு
c)
பட்டம்
d)
கயிர்
10.
சரியான பழமொழியையும் பொருளும் அறிக.
a)
சிலையில் எழுத்து.
b)
இளமை கல்வி
c)
சிலையில் எழுத்து இளமைக் கல்வி
d)
இளமைக் கல்வி சிலையில் எழுத்து
Reset
