NEW
Font size
Worksheetsஉடற்கல்வி
Total questions: 20
Worksheet time: 10mins
ஓர் அடித்தளத்தில் சமனித்தல்
இரு அடித்தளத்தில் சமனித்தல்
மூன்று அடித்தளத்தில் சமனித்தல்
நான்கு அடித்தளத்தில் சமனித்தல்
இரு அடித்தளத்தில் சமனித்தல்
மூன்று அடித்தளத்தில் சமனித்தல்
ஓர் அடித்தளத்தில் சமனித்தல்
நான்கு அடித்தளத்தில் சமனித்தல்
1. விளையாடும் முன் செய்யும் நடவடிக்கை?
வெதுப்பல் பயிற்சி
தணித்தல் பயிற்சி
ஒன்றும் செய்ய தேவையில்லை
2. விளையாடி முடிந்தவுடன் எந்த நடவடிக்கையைச் செய்ய வேண்டும்?
தணித்தல்
வெதுப்பல்
ஒன்றும் தேவையில்லை
3. _____________________ செய்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
சண்டை
கேலி
உடற்பயிற்சி
4. ஒரு நாளைக்குக் குறைந்தது _______________ குவளை தண்ணீர் அருந்த வேண்டும்.
எட்டு
ஐந்து
ஏழு
9. பாரம்பரிய விளையாட்டைத் தேர்ந்தெடுக.
காற்பந்து
கீரிப்பறி
கூடைப்பந்து
10. நொண்டியடித்தல்
பாரம்பரிய விளையாட்டு
குழு விளையாட்டு
நீச்சல் குளத்தருகே காலணியுடன் நடக்கக்கூடாது.
தவறு
சரி
கபடி பாரம்பரியம் விளையாட்டு அல்ல.
தவறு
சரி
நீர் அருந்துவதால் நம் உடல் __________ குறைக்கலாம்.
அழுத்தத்தைக்
சோர்வைக்
பருத்த உடல் அமைப்பைத் தவிர்க்க வேண்டும்.
சரி
தவறு
பறவை போல் பறத்தலுக்கு ஏற்ற படத்தைத் தேர்ந்தெடு.
இப்படத்திற்கு ஏற்ற இயக்கத்தைத் தேர்ந்தெடு.
பட்டாம்பூச்சி போல் பறத்தல்
யானை போல் நடத்தல்
புழு போல் நகருதல்
இப்படத்திற்கு ஏற்ற பெயரைத் தேர்ந்தெடு.
குதித்தல்
சிரித்தல்
ஓடுதல்
சமனித்தல் இயக்கத்திற்கு ஏற்ற படத்தைத் தேர்ந்தெடு.
குழு விளையாட்டில் நீ என்ன நன்னெறி கற்றுக்கொண்டாய்?
ஒற்றுமை
சண்டை
பிடிவாதம்
பாய்தல்
ஓடுதல்
வீசுதல்
புழுவைப் போல் நகர்தல்
நண்டு போல் நடத்தல்
தவளை போல் தாவுதல்
தவளை போல் தாவுதல்
நண்டு போல் நடத்தல்
புழுவைப் போல் நகர்தல்
