Worksheetsகணினி பயன்பாடுகள் பாடம் 5 -11.08
Total questions: 10
Worksheet time: 5mins
array என்ற சிறப்பு சொல்லை பயன்படுத்தி வரையறுக்கப்பட்ட மாறி இது என்ன அணி?
சுட்டு எண்கள் கொண்ட அணி
தொடர்புருத்த அணிகள்
பல பரிமாண அணிகள்
தொடர்புருத்த அணிகள் என்பது____ இணைந்த தரவு கட்டமைப்பாகும்.
மதிப்பு மட்டும்
திறவு மட்டும்
திறவும் மதிப்பும்
எதுவும் இல்லை
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அணிகளை கொண்டது______
சுட்டு எண்கள் கொண்ட அணி
தொடர்புருத்த அணி
பல பரிமாண அணி
நேரியல் அணியில் உள்ள மாரியின் ஒவ்வொரு உறுப்புக்கும்___ தொடங்கி___ முடியும் சுட்டென் மதிப்பிடப்படுகிறது.
1, n-1
n-1, 1
n-1, 0
0, n-1
பயனர்___ அதிகமான பரிமாணங்களை அல்லது நிலைகளை கையாள்வது கடினம்
1
2
3
பலவற்றுக்கும்
____ என்பது ஒரே தரவு வகையை சார்ந்த ஒன்றுக்கும் மேற்பட்ட மதிப்புகளை மாறில் தேக்கி வைப்பது.
செயற்குழு
அணி
பல பரிமாண அணி
தொடர்புருத்த அணி
PHP யில் உள்ள அணிகளின் வகைகள்___.
5
4
6
3
PHPல் சுடு எண் கொண்ட அணியின் எண் மதிப்பு____ இருந்து தொடங்குகிறது.
1
3
6
0
PHPல் சுடு எண் கொண்ட அணியின் எண் மதிப்பு____ இருந்து தொடங்குகிறது.
1
3
6
0
தரவு தொகுப்பில் உள்ள மாறியின் ஒவ்வொரு உறுப்புக்கும் சுட்டென் மதிப்பிடப்படுகிறது.
பல பரிமாண அணி
தொடர்புருத்த அணி
சுட்டு எண்களை கொண்ட அணி
