Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Number system

Total questions: 5

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

கணினியில் தரவுகளை பிரதிநிதித்துவம் செய்ய பயன்படுத்தப்படுவது யாது?

a)

காணொளிகள்

b)

படங்கள்

c)

எண் முறைமைகள்

d)

குறியீடுகள்

2.

102X இங்கு Xற்கான அடிகளாக கருதப்படக் கூடிய எண் முறைமைகள்

a)

Binary,Octal

b)

Decimal, Hexa Decimal, Octal

c)

Binary,Decimal, Hexa Decimal, Octal

d)

Hexa Decimal, Octal

3.

10111012 என்ற எண் முறைமை யாது?

(a)  

4.

108X இங்கு Xற்கான அடிகளாக கருதப்படக் கூடிய எண் முறைமைகள்

a)

Binary,Octal

b)

Decimal, Hexa Decimal

c)

Binary,Decimal, Hexa Decimal, Octal

d)

Hexa Decimal, Octal

5.

7018என்ற எண் முறைமை யாது?

(a)