wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

KUIZ SEJARAH ( PERALATAN MUZIK)

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

இரப்பர் இலை, வாழை இலை, நெல் தண்டு போன்றவைகளைக் கொண்டு இந்த இசைக்கருவியை உருவாக்கலாம்.

a)

சாப்பே

b)

தென்னம் ஓலை

c)

ரெபாப்

d)

தாகு

2.

அரண்மனை நோபாட் இசைக்குப் பயன்படுத்தும் கருவி?

a)

சாப்பே

b)

செருலீங்

c)

கட்டைக் குழல்

d)

தாகு

3.

இது சீனர்களின் பாரம்பரிய இசைக் கருவியாகும்.

a)

சாப்பே

b)

போ

c)

வீணை

d)

கெடோம்பாக்

4.

இசைக் கருவியின் பெயரைப் குறிப்பிடுக.

a)

சாப்பே

b)

போ

c)

கெடோம்பாக்

d)

கோங்

5.

இசைக் கருவியின் பெயரைப் குறிப்பிடுக.

a)

சாப்பே

b)

போ

c)

கெடோம்பாக்

d)

ரெபாப்

6.

உலர்ந்த சுரைக்காயால் தயாரிக்கப்படும் இசைக் கருவி

a)
b)
c)
d)
7.

இசைக் கருவியின் பெயரைப் குறிப்பிடுக.

a)

ரெபாப்

b)

யங்சின்

c)

சொம்போத்தோன்

d)

கீத்தார்

8.

மெல்லிசைக்காக நான்கு தந்திகளையும் சுருதி தாளத்திற்காக மூன்று தந்திகளைக் கொண்ட கருவி

a)
b)
c)
d)
9.

இசைக் கருவியின் பெயரைப் குறிப்பிடுக.

a)

தபேலா

b)

தாகு

c)

கொம்பாங்

d)

கோங்

10.

எந்த இசைக்கருவியை தமிழர்கள் புல்லாங்குழல் என்றழைப்பர்?

a)

கட்டைக் குழல்

b)

செருலீங்

c)

வீணை

d)

கெடோம்பாக்

11.

எந்த இசைக்கருவியை கமேலான் படைப்பில் உபயோகப்படுத்துவர்?

a)

கட்டைக் குழல்

b)

செருலீங்

c)

கோங்

d)

கெடோம்பாக்

12.

இசைக் கருவியின் பெயரைப் குறிப்பிடுக.

a)

தாகு

b)

கட்டைக் குழல்

c)

கெடோம்பாக்

d)

ரெபாப்

13.

இசைக் கருவியின் பெயரைப் குறிப்பிடுக.

a)

தாகு

b)

கட்டைக் குழல்

c)

கெடோம்பாக்

d)

கொம்பாங்

14.

நிறைய நரம்புகள் கொண்ட இசைக்கருவி.

a)

கட்டைக் குழல்

b)

செருலீங்

c)

யங்சின்

d)

வீணை

15.

பாரம்பரிய மலாய் இசைக் கருவியாகும்.

a)
b)
c)
d)
16.

பண்டைய காலத்தில், சீன நாட்டில் இராணுவக் கட்டளை பிறப்பிக்கவும் விலங்குகளை விரட்டவும் நேரத்தை அறிவிக்கப் பயன்படுத்திய இசைக் கருவி.

a)

போ

b)

கெடோம்பாக்

c)

தாகு

d)

செருலீங்