NEW
Font size
Worksheetsமரபுத்தொடர்
Total questions: 9
Worksheet time: 7mins
காது குத்துதல் எனும் மரபுத் தொடரின் பொருள் _____________________ .
தக்க தருணத்தில் உதவுதல்
சாமர்த்தியமாக ஏமாற்றுதல்
குற்றம் அல்லது தவறு இழைக்கும் தருணத்திலேயே
கையும் களவுமாய் எனும் மரபுத்தொடரின் பொருள்
_______________________________ .
குற்றம் அல்லது தவறு இழைக்கும் தருணத்திலேயே
சாமர்த்தியமாக ஏமாற்றுதல்
தக்க நேரத்தில் உதவி செய்தல்
கை கொடுத்தல் எனும் மரபுத்தொடரின் பொருள் _____________________________ .
சாமர்த்தியமாக ஏமாற்றுதல்
குற்றம் அல்லது தவறு இழைக்கும் தருணத்திலேயே
தக்க நேரத்தில் உதவி செய்தல்
தேர்வுக்கான கட்டணத்தைச் செலுத்த முடியாத நலையிலிருந்த அன்பழகனுக்கு அவனின் நண்பன் பணம் கொடுத்து உதவினான்.
காது குத்துதல்
கையும் களவுமாய்
கை கொடுத்தல்
கரைத்துக் குடித்தல்
காவல் துறை அதிகாரி வீட்டிலேயே திருட முயன்ற திருடன் அத்தருணத்தில் பிடிபட்டான்.
ஒற்றைக் காலில் நிற்றல்
கை கொடுத்தல்
காது குத்துதல்
கையும் களவுமாய்
வழியில் நடந்து சென்ற மூதாட்டியிடம் ஆடவன் ஒருவன் சாமர்த்தியமாகப் பேசி, அவரது பணப்பையைத் திருடினான்.
காது குத்துதல்
மேடு பள்ளம்
கையும் களவுமாய்
கை கொடுத்தல்
வீடு வீடாகச் சென்று நன்கொடை திரட்டும் சிலரின் சாமர்த்தியமான வார்த்தைகளை நம்பக் கூடாது.
கையும் களவுமாய்
ஒட்டை வாய்
காது குத்துதல்
கையும் களவுமாய்
பேருந்தைத் தவறவிட்ட கோதைக்குத் தக்க நேரத்தில் வகுப்பாசிரியர் உதவி செய்தார்.
கை கொடுத்தல்
கையும் களவுமாய்
காது குத்துதல்
செவி சாய்த்தல்
நெடுநாள்களாகவே பலரை ஏமாற்றிப் பணம் பறித்த கும்பலைத் தக்க தருணத்தில் காவல் துறையினர் பிடித்தனர்.
கை கொடுத்தல்
கையும் களவுமாய்
காது குத்துதல்
மனக்கோட்டை
