WorksheetsTamil Test
Total questions: 10
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
வேற்றுமை உருபு?
a)
ஆல்
b)
கு
c)
வே
2.
பெயர் சொல்லுட ன் இணைக்கப்படும் அசைகளை ------------என்று கூறுவர்
a)
முதல்வேற்றுமை
b)
இரண்டாம்வேற்றுமை
c)
வேற்றுமைஉருபுகள்
3.
வேற்றுமை எத்தனை வகைப்படும்
a)
5
b)
9
c)
8
4.
முதல்வேற்றுமையை ---------என்றும் கூறுவர்
a)
செயப்படுபொருள் வேற்றுமை
b)
ஏழுவாய் வேற்றுமை
c)
பயனிலை வேற்றுமை
5.
அர்ஜுன் வந்தான்
இதன் வேற்றுமையின் வகையை கூறு
a)
முதல்வேற்றுமை
b)
இரண்டாம்வேற்றுமை
c)
மூன்றாம்வேற்றுமை
6.
இரண்டாம்வேற்றுமை உருபு --------- ஆகும்
a)
ஆல்
b)
இன்
c)
ஐ
7.
இரண்டாம்வேற்றுமையை ---------என்றும் கூறுவர்
a)
செயப்படுபொருள் வேற்றுமை
b)
ஏழுவாய் வேற்றுமை
c)
பயனிலை வேற்றுமை
8.
இரண்டாம்வேற்றுமை எத்தனை வகையான பொருள்களில் வரும்
a)
4
b)
7
c)
6
9.
பெயரை செயப்படுபொருளாக வேறுபடுத்தி கூறுவது
a)
மூன்றாம்வேற்றுமை
b)
முதல்வேற்றுமை
c)
இரண்டாம்வேற்றுமை
10.
உருபு இல்லாத வேற்றுமை -----
a)
முதல்வேற்றுமை
b)
இரண்டாம்வேற்றுமை
c)
மூன்றாம்வேற்றுமை
100 %
