wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு ஆண்டு 4

Total questions: 8

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

உறைபணி யுகம் என்றால் என்ன ?

a)

வெப்பநிலை காலம்

b)

பனிக்கட்டிகள் சூழ்ந்திருந்த காலம்

c)

அடர்ந்த காடுகள் நிறைந்த காலம்

2.

பனிக்கட்டி நகர்ச்சி (glacier)-ஆல் என்ன நிகழ்ந்தது ?

a)

கடல் மட்டம் அதிகரித்தது

b)

வளம் நிறைந்தது

c)

மக்கள் தொகை பெருகியது

3.

உறைபணி யுகம் எத்தனை முறை நடந்தது ?

a)

9 முறை

b)

6 முறை

c)

5 முறை

4.

கடை உறைபணி யுகம் எத்தனை காலங்களாக பிரிக்கலாம்??

a)

2

b)

6

c)

5

5.

கூற்றுக்கு ஏற்ற சரியான காலத்தை தேர்வு செய்யவும்.

பூமியில் வெப்பநிலை குறைந்து பெரும்பாலான பகுதிகள் பனிக்கட்டிகளால் சூழப்பட்டிருந்தன.

a)

பிளேஸ்தோசேன் காலம் (Epok Pleistosen)

b)

ஹோலோசேன் காலம் (Epok Holosen)

6.

கூற்றுக்கு ஏற்ற சரியான காலத்தை தேர்வு செய்யவும்.

மனிதர்கள் தீ மூட்டும் முறையை அறிந்து கொள்ளத் தொடங்கினர்.

a)

பிளேஸ்தோசேன் காலம் (Epok Pleistosen)

b)

ஹோலோசேன் காலம் (Epok Holosen)

7.

கூற்றுக்கு ஏற்ற சரியான காலத்தை தேர்வு செய்யவும்.

பனிக்கட்டி உருகத் தொடங்கியது.

a)

பிளேஸ்தோசேன் காலம் (Epok Pleistosen)

b)

ஹோலோசேன் காலம் (Epok Holosen)

8.

கூற்றுக்கு ஏற்ற சரியான காலத்தை தேர்வு செய்யவும்.

கடல் நீர்மட்டம் உயர்ந்தது.

a)

பிளேஸ்தோசேன் காலம் (Epok Pleistosen)

b)

ஹோலோசேன் காலம் (Epok Holosen)