Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பட பட வென உதைத்து நீந்துவோம்

Total questions: 5

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

........................ பிடித்துக் கொண்டு காலைத் தூக்கு.

a)

கரையைப்

b)

பலகையைப்

c)

கல்லைப்

2.

மிதவையைப் பிடித்துக் கொண்டு ........................... வென உதை.

a)

தட தட

b)

பட பட

c)

மள மள

3.

மிதவையுடன் ............................. உதைத்து நீந்து.

a)

பெற்றோருடன்

b)

நண்பருடன்

c)

சுயமாக

4.

மிதவையின்றி உதைத்து .......................

a)

பற

b)

நட

c)

நீந்து

5.

நமது கால் பகுதி ....................... , ........................... என விட்டுவிட்டு அசைவதைப் 'படபடவென உதைத்தல்' என்று கூறுவோம்.

a)

மேலே, கிழே

b)

கிழே , மேலே

c)

உள்ளே, வெளியே