Font size
Worksheetsசுதந்திரத் தினப் புதிர்ப்போட்டி 2021 / KUIZ KEMERDEKAAN
Total questions: 55
Worksheet time: 17mins
நம் நாடு _______-இல் சுதந்திரம் பெற்றது.
1943
1957
1959
1963
இவ்வாண்டு நாம் எத்தனையாவது சுதந்திரத் தினத்தைக் கொண்டாடப்போகிறோம்?
57
59
64
66
இப்படத்தில் காணும் மலேசியப் பிரதமர்களுள் யார் 'சுதந்திரத் தந்தை' எனக் கூறப்படுகின்றார்?
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் ஹூசேன் ஓன்
துன் அப்துல் ரசாக்
துன் டாக்டர் மகாதீர் முகமாட்
தேசியக் கொடியில் மொத்தம் எத்தனை கோடுகள் உள்ளன?
12
13
14
15
எந்த நாட்டினர் நம் நாட்டை முதன் முதலில் ஆட்சி செய்தனர்?
போர்த்துக்கீசியர்
பிரித்தானியர்
ஜப்பானியர்
இந்தோனேசியர்
மலேசியாவிலுள்ள 3 கூட்டரசுப் பிரதேசங்களையும் உட்படுத்தி மொத்தம் எத்தனை மாநிலங்கள் உள்ளன?
11
14
15
16
18
நம் நாடு முதன் முதலில் தயாரித்த தேசிய மகிழுந்து ___________ ஆகும்.
புரோட்டோன் மைவி
புரோட்டோன் வீரா
புரோட்டோன் சாகா
புரோட்டோன் கஞ்சில்
மலேசிய மரபுச் சின்னத்தில் உள்ள 5 'கிரீஸ்' கத்திகள் எதனைப் பிரதிபலிக்கின்றன?
நாட்டிலுள்ள சமயங்கள்
தேசியக் கோட்பாடுகள்
ஐக்கிய மலாய் அரசு மாநிலங்கள்
கூட்டுச் சேரா மலாய் அரசு மாநிலங்கள்
தேசியக் கோட்பாடு மொத்தம் ஐந்து. அவற்றுள் நான்காவது கோட்பாடு _________________________ என்பதாகும்.
சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்.
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடித்தல்.
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்.
சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்.
நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்.
மலேசியத் தொடுவாய்க் குடியேற்ற மாநிலங்கள் யாவை?
சிலாங்கூர், பகாங், சிங்கப்பூர்
கெடா, பெர்லீஸ், பேராக்
கிளந்தான், திரங்கானு, பகாங்
பினாங்கு, மலாக்கா, சிங்கப்பூர்
இவ்வாண்டு தேசிய தினக் கொண்டாட்டத்தின் கருப்பொருள் என்ன?
(a)
கூட்டுச்சேரா மலாய் அரசு மாநிலங்கள் யாவை?
சிலாங்கூர், கோலாலம்பூர், பேராக், கெடா, பினாங்கு
பெர்லீஸ், கெடா, கிளாந்தான், திரங்கானு, ஜொகூர்
மலாக்கா, ஜொகூர், பகாங், கிளந்தான், திரங்கானு
பகாங், பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பெர்லீஸ்
மலேசிய மரபுச் சின்னத்தில் காணும் குறிக்கோளுரை என்ன?
தரமான ஒற்றுமை
ஒற்றுமையே உயர்வு
ஒற்றுமையே பலம்
ஒற்றுமையே வெற்றி
தேசியக் கோட்பாடு மொத்தம் ஐந்து உள்ளன. அவற்றுள் மூன்றாவது கோட்பாடு என்ன?
(a)
நாடு அமைதியுடனும் சுபிட்சத்துடனும் இருப்பதை உறுதிசெய்ய இயலும். இக்கூற்றினை விளக்கும் கோட்பாடு எது?
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
பேரரசருக்கும் நாட்டுக்கும் விசுவாசம் செலுத்துதல்
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடித்தல்
சட்ட முறைப்படி ஆட்சி செய்தல்
நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்
தேசியக் கோட்பாடு உருவாக காரணமாக இருந்த வரலாற்றுச் சம்பவம் என்ன?
சுதந்திர தினம்
எல்லைப் போராட்டம்
மதக் கோட்பாடு
இனக் கலவரம்
தேசியக் கோட்பாட்டின் முக்கிய நோக்கம் என்ன?
இறை நம்பிக்கை
ஒற்றுமை
அமைதி
விசுவாசம்
மலேசியாவில் 'மே கலவரம்' எப்பொழுது நிகழ்ந்தது?
13 மே 1970
13 மே 1969
13 மே 1967
13 மே 1957
தேசியக் கோட்பாடு எப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டது?
31 ஆகஸ்டு 1950
31 ஆகஸ்டு 1960
31 ஆகஸ்டு 1970
31 ஆகஸ்டு 1980
'மக்களின் உரிமைகளைக் காப்பது'. இக்கூற்றினை விளக்கும் கோட்பாடு எது?
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடித்தல்
சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்
நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்
தேசியக் கோட்பாடு யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
மாமன்னர்
பிரதமர்
உள்துறை அமைச்சர்
அரசாங்கத் தலைமை வழக்கறிஞர்
மலேசியச் சுதந்திரப் பிரகடனத்தில் கையொப்பமிட்டவர்களுள் __________, __________, __________ அடங்குவர். (மூன்று விடையைத் தெரிவுசெய்யவும்)
துன் உசேன் ஓன்
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் வீ.தி.சம்பந்தன்
டான்ஸ்ரீ மாணிக்கவாசகம்
தான் செங் லோக்
எத்தனையாவது சுதந்திரத் தினக் கொண்டாட்டத்தின் போது தேசியக் கோட்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது?
11
13
15
25
35
'ஜாலோர் கெமிலாங்' என்னும் பெயர் எந்தப் பிரதமரால் நம் நாட்டுத் தேசியக் கொடிக்குச் சூட்டப்பட்டது?
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் அப்துல் ரசாக்
துன் ஹுசேன் ஓன்
துன் டாக்டர் மகாதீர் முகமாட்
'ஜாலோர் கெமிலாங்' என்னும் பெயர் எப்பொழுது நம் நாட்டுத் தேசியக் கொடிக்குச் சூட்டப்பட்டது?
31 ஆகஸ்டு 1967
31 ஆகஸ்டு 1977
31 ஆகஸ்டு 1987
31 ஆகஸ்டு 1997
'மலாயா' எனக் கூறப்பட்ட நம் நாடு எப்பொழுது 'மலேசியா' எனப் பெயர் மாற்றம் பெற்றது?
31 ஆகஸ்டு 1957
31 ஆகஸ்டு 1963
31 செப்டம்பர் 1957
31 செப்டம்பர் 1963
எப்பொழுது சிங்கப்பூர் மலேசிய அமைப்பிலிருந்து விலகிக்கொண்டது?
1963
1965
1973
1975
எந்த நாட்டைத் 'துமாசிக்' என்று அழைத்தனர்?
மலாயா
சிங்கப்பூர்
சயாம்
பிலிப்பினா
கம்போடியா
'ஜாலோர் கெமிலாங்' கொடியில் உள்ள பட்டைகளின் எண்ணிக்கை எத்தனை?
சிவப்பு - 7 & வெள்ளை - 7
சிவப்பு - 7 & வெள்ளை - 6
சிவப்பு - 6 & வெள்ளை - 7
சிவப்பு - 8 & வெள்ளை - 6
சிவப்பு - 6 & வெள்ளை - 8
நம் நாட்டின் சுதந்திரப் பிரகடனம் எவ்விடத்தில் செய்யப்பட்டது?
டேவான் மெர்டேக்கா
டாத்தாரன் மெர்டேக்கா
ஸ்டேடியம் மெர்டேக்கா
விஸ்மா மெர்டேக்கா
தேசியக் கொடியில் உள்ள மஞ்சள் நிறம் எதனைக் குறிக்கின்றது?
இஸ்லாம் சமயத்தை
மக்களின் ஒற்றுமையை
மக்களின் மனவலிமையை
அரச வண்ணத்தை
தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்?
முகமாட் அலி
முகம்மது ஹம்சா
அப்துல் ரஹ்மான்
ஹனிபா சுலைமான்
நம் நாட்டுத் தேசியப் பண் (நெகாராகூ) எந்த ஆண்டு புனையப்பட்டது?
1957
1963
1873
1977
'நெகாராகூ' பாடலின் மெட்டு எந்த மாநிலப் பாடலின் சாயலில் அமைந்துள்ளது?
பெர்லீஸ்
பேராக்
சிலாங்கூர்
மலாக்கா
திரங்கானு
தேசியப் பண் யாரால் இயற்றப்பட்டது?
முகமட் அலி
துன் ஹுசேன் ஓன்
கீர் ஜொஹாரி
சைபுல் பஹாரி
துங்கு அப்துல் ரஹ்மான் எத்தனை முறை மெர்டேக்கா முழக்கமிட்டார்?
தேசியக் கொடியில் இருக்கும் சிவப்பு நிறம் எதனைக் குறிக்கிறது?
ஒற்றுமை
வீரம்
அமைதி
துன் ஹுசேன் ஒன் நம் நாட்டின் _________ பிரதமர்.
மூன்றாவது
நான்காவது
இரண்டாவது
எப்போது சபா, சரவாக் இணைந்து மலேசியா என பிரகடனப்படுத்தப்பட்டது?
16 செப்டம்பர் 1959
16 செப்டம்பர் 1957
16 செப்டம்பர் 1963
மலேசியாவின் தற்போதைய பிரதமர் யார்?
துன் டாக்டர் மகாதிர் முகமது
தன் ஸ்ரீ மொஹிதின் யாசின்
டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப்
இச்சிலையின் பெயர் என்ன?
தேசிய நினைவுச் சின்னம்
மெர்டேக்கா சதுக்கம்
நாடாளுமன்றம்
இராணுவ நினைவுச் சின்னம்
நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட இவரின் பெயர் என்ன?
துன் வீ.தி.சம்பந்தன்
துன் டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு
துன் எச்.எஸ்.லீ
செம்பருத்தி மலரை நம் நாட்டு தேசிய மலராக பிரகடனம் செய்தவர் யார்?
துன்கு அப்துல் ரஹ்மான்
துன் அப்துல் ரசாக்
துன் உசேன் ஓன்
துன் டாக்டர் மகாதீர்
நம் நாட்டில் தேர்தல் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும்?
2
3
4
5
நம் நாட்டின் தேசியப் பறவை எது ?
ஜாலுர் கெமிலாங்கில் காணப்படும் நட்சத்திரத்தில் எத்தனை முனைகள் உள்ளன?
12
13
14
16
தேசிய நினைவுச் சின்னம் எதனால் வடிவமைக்கப்பட்டது?
வெள்ளி
வெண்கலம்
தங்கம்
நம் நாட்டின் அரச வர்ணம் எது ?
ஊதா
சிவப்பு
மஞ்சள்
வெள்ளை
தேசியச் சின்னத்தில் இருக்கும் இரு புலிகள் எதனைக் குறிக்கிறது?
வீரத்தை
ஒற்றுமையை
அமைதியை
தேசிய மிருகத்தை
முதன்முதலில் நமது தேசியக் கொடி எங்கு ஏற்றப்பட்டது?
சிலாங்கூர் சுல்தான் அரண்மனை
மெர்டேக்கா அரங்கம்
புக்கிட் ஜாலில், கோலாலம்பூர்
நீலம், சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தைக் கொண்ட மாநிலக் கொடி எது?
பேராக் மாநிலக்கொடி
மலாக்கா மாநிலக்கொடி
பெர்லிஸ் மாநிலக்கொடி
சிலாங்கூர் மாநிலக்கொடி
நமது நாட்டின் தேசியப் பறவை எது?
குயில்
இருவாட்சிப் பறவை
கழுகு
மயில்
தேசியக்கொடியில் காணப்படும் வெள்ளை நிறம் எதைக் குறிக்கிறது?
ஒற்றுமையை
அமைதியை
பல்லின மக்களை
மனத்தூய்மையை
இதில் எது பேரா மாநிலத்தின் கொடியாகும்?
நமது நாட்டின் தலைவர் யார்?
அமைச்சர்
மாமன்னர்
அரசர்
பிரதமர்
