NEW
Font size
WorksheetsSocial science
Total questions: 10
Worksheet time: 5mins
இந்தியாவின் போர்ச்சுகீசிய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்
வாஸ்கோடகாமா
பார்த்தலோமியா டயஸ்
அல்போன்சா டி அல்புகர்க்
அல்மெய்டா
பின்வரும் ஐரோப்பிய நாடுகளில் இந்தியாவுக்கு கடல் வழியை கண்டு பிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது
நெதர்லாந்து
போர்ச்சுக்கல்
பிரான்ஸ்
பிரிட்டன்
1453 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டிநோபிள் யாரால் கைப்பற்றப்பட்டது
பிரான்ஸ்
துருக்கி
நெதர்லாந்து
பிரிட்டன்
சர் வில்லியம் ஹாக்கின்ஸ் _____நாட்டைச் சேர்ந்தவர்
போர்ச்சுக்கல்
ஸ்பெயின்
இங்கிலாந்து
பிரான்ஸ்
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை
வில்லியம் கோட்டை
செயின்ட் ஜார்ஜ் கோட்டை
ஆக்ரா கோட்டை
டேவிட் கோட்டை
பின்வரும் ஐரோப்பிய நாட்டினர் வியாபாரத்திற்காக இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்
ஆங்கிலேயர்கள்
பிரெஞ்சுக்காரர்கள்
டேனியர்கள்
போர்ச்சுக்கீசியர்கள்
தமிழ்நாடு கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி-ட_____வர்த்தக மையமாக இருந்தது
போர்ச்சுக்கீசியர்கள்
ஆங்கிலேயர்கள்
பிரெஞ்சுக்காரர்கள்
டேனியர்கள்
மகல்வாரி முறை யில் மகல் என்றால் என்ன
வீடு
நிலம்
கிராமம்
அரண்மனை
மகல்வாரி முறை எந்தப்பகுதியில செய்துகொள்ளப்பட்டது
மகாராஷ்டிரா
மதராஸ்
வங்காளம்
பஞ்சாப்
ஆங்கிலேயரால் ரயத்துவாரி முறை அறிமுகப் படுத்தப் படாத பகுதி எது
பம்பாய்
மதராஸ்
வங்காளம்
இவற்றில் எதுவுமில்லை
