Worksheetsகணிதம்: கொள்ளளவு ஆண்டு 2
Total questions: 12
Worksheet time: 7mins
1. கொள்ளளவு என்றால் என்ன?
ஒரு பொருளின் எடையை அளவெடுத்தல்
ஒரு திரவப்பொருளின் அளவை அளத்தல்
ஒரு பொருளின் நீளத்தை அளவெடுத்தல்.
2. எந்தப் பொருளை கொள்ளளவின் கீழ் அளக்க வேண்டும்?
சீனி
அரிசி
தேங்காய் எண்ணெய்
3. கொள்ளளவில் பயன்படுத்தப்படும் குறியீடு யாவை?
l,ml
cm,kg
g,m
4. 1 l எத்தனை mlஐ குறிக்கும்?
2000ml
1000ml
100ml
5. திரவப்பொருள்களின் அளவை அளப்பதற்குப் பயன்படுத்தப்படும் பொருள் எது?
அடிக்கோல்
நிறுவை
அளவை கொள்கலன்
6. லிட்டர் எதற்குப் பயன்படுத்தப்படும்?
அதிகமான கொள்ளளவை அளப்பதற்கு
குறைவாக கொள்ளளவை அளப்பதற்கு
7. லிட்டரில் அளவெடுகப்படும் பொருள்களைத் தெரிவு செய்.
8. மில்லிலிட்டர் எதற்குப் பயன்படுத்தப்படும்?
அதிகமான கொள்ளளவை அளப்பதற்கு
குறைவாக கொள்ளளவை அளப்பதற்கு
9. மில்லிலிட்டரில் அளக்கப்படும் பொருள் எது?
10. திரவப்பொருளின் கொள்ளளவைச் சரியாக அளப்பதைத் தெரிவு செய்.
A
B
C
11. படத்தில் குறிக்கும் சரியான கொள்ளளவை என்ன?
400l
400ml
12. படத்தில் குறிக்கும் சரியான கொள்ளளவை எது?
4.5 l
4 ml
4l
