Worksheetsபாதுகாப்பாய் ஒரு பயணம்(பகுதி-1)
Total questions: 10
Worksheet time: 5mins
1.வாழ்வை முழுமையாக்கும் கூறுகளுள் முதன்மையானது ................
கல்வி
பயணம்.
தெய்வம்
2.சாலை விதிகளைத் தெரிந்துகொள்வதும் பிறருக்குச் சொல்வதும் விழிப்புணர்வு கொள்வதும் ஒருவகைக் .......................தான்.
வளா்ச்சி
கடமை
கல்வி
3..................... பயணம் நொடியில் மரணம்'
பேருந்தில்
படியில்
ஊா்தி
4.இரு சக்கர வாகனம் எதில் மோதியது?
காா்
லாாி
ஆட்டோ
5...........வயதிற்கு உட்பட்டோர் வண்டியை
ஓட்ட அனுமதிக்கக் கூடாது.
15
20
18
6.மாணவா்கள் பள்ளிக்கு கால தாமதமாகச் சென்ற நேரம்
1 மணிநேரம்
அரை மணி நேரம்
ஒன்றரை மணிநேரம்
7.நம் மாணவர்களுக்குச் சாலைப் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியவா் யாா்?
ஆசிாியா்
தலைமையாசிாியா்
நிா்வாகி
8.அன்றாட வாழ்வில் .................தான் நாம் அதிகமாகப் பயணம் செய்கிறோம்.
சாலைகளில்
பேருந்தில்
மிதிவண்டியில்
9.சாலைப்போக்குவரத்து உதவிக்குத் தொலைபேசி எண் ................ஐ தொடர்பு கொள்ளலாம்.
108
100
103
10.................... கண்காட்சி மாணவர் பார்வைக்குத் திறந்து வைக்கப்படுகிறது.
சாலை மறியல்
சாலைப் பாதுகாப்புக்
சாலை மீறல்
