Worksheetsஇலக்கணம் படிவம் 4 (தேர்வு)
Total questions: 10
Worksheet time: 5mins
குற்றியலுகரச் சொல்லைத் தேர்ந்தெடுக.
உலகம்
அணு
படு
தேடு
படகு
இந்தச் சொல் எவ்வகை குற்றியலுகரம்?
வன்தொடர்க் குற்றியலுகரம்
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
புணரியல் என்றால் ________________ சொற்கள் ஒன்றுபடப் புணர்வது புணர்ச்சி.
மூன்று
இரண்டு
நான்கு
சேர்த்து எழுதுக
ஒன்பது + ஒன்பது =
ஒன்பத்தொன்பது
ஓன்பது ஒன்பது
ஒன்பதொன்பது
இச்சொல்லைப் பிரித்து எழுதுக
பேசா + பையன் =
பேசாப்பையன்
பேசா பையன்
பேசாத பையன்
சேர்த்து எழுதுக.
பத்து + ஒன்று =
பத்தொன்று
பதின்னொன்று
பதினொன்று
மொழி கற்றான் எனும் தொகையில் எந்த வகை வேற்றுமை உருபு மறைந்துள்ளது?
மூன்றாம் வேற்றுமை உருபு
நான்காம் வேற்றுமை உருபு
இரண்டாம் வேற்றுமை உருபு
தாமரை மலர்ந்தது
இச்சொல் எவ்வகை ஆகுப்பெயர்?
காலவாகு பெயர்
பொருளாகு பெயர்
சினையாகு பெயர்
கன்று
இச்சொல் எவ்வகை குற்றியலுகரம்?
மென்தொடர்க் குற்றியலுகரம்
வன்தொடர்க் குற்றியலுகரம்
இடைத்தொடர்க் குற்றியலுகரம்
இரண்டு + பத்து =
இரண்டு பத்து
இருப்பது
இருபது
