wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சிறுகாயங்கள்

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

முதலுதவி என்றால் என்ன?

a)

விபத்தில் பாதிப்படைந்த ஒருவருக்கு முறையான மருத்துவ சிகிச்சை கிடைப்பதற்கு முன்னால் வழங்கப்படும் ஓர் அவசரச் சேவையாகும்

b)

பாதிக்கப்பட்டவரின் உயிரைக் காப்பாற்றும் ஒரு சேவையாகும்.

2.

சிறுகாயங்கள் இருவகைப்படும். அவை என்ன?

a)

கன்றிப்போதல்- தலைவலி

b)

இரத்த காயம்- கண்வலி

c)

சுளுக்கு-கன்றிப்போதல்

3.

இது கால் பிரளுவதால் ஏற்படும் காயமாகும். இது எவ்வகை சிறுகாயம்

a)

கன்றிப்போதல்

b)

சுளுக்கு

c)

கண் வலி

d)

இரத்தக் கட்டி

4.

மூட்டுகளைச் சுற்றியுள்ள சவ்வுப் பகுதியில் பாதிப்பு ஏற்படும் போது எவ்வகையான சிறுகாயம் ஏற்படுகின்றது?

a)

கன்றிப்போதல்

b)

சுளுக்கு

c)

தீ காயம்

d)

நரம்பு தளர்ச்சி

5.

கன்றிப்போதல் இடித்துக் கொள்வதாலும் ___________

கொள்வதாலும் ஏற்படும் காயமாகும்.விடுப்பட்ட இடத்தில் சரியான விடையை நிரப்புக.

a)

பிரளுவதால்

b)

ஒத்தடம்

c)

மோதி

d)

பாதிப்பு

6.

இந்தப் படம் எவ்விதமான காயத்தைக் குறிக்கின்றது?

a)

சுளுக்கு

b)

கன்றிப்போதல்

c)

நரம்பு தளர்ச்சி

d)

எலும்பு முறிதல்

7.

இது என்னக் காயம் ஆகும்?

a)

சுளுக்கு

b)

கை வலி

c)

தீ காயம்

d)

கன்றிப்போதல்

8.

படத்தில் உள்ளச் சிறுகாயத்துடன் எது தொடர்பு இல்லை?

a)

வலியும் வீக்கமும் ஏற்படும்

b)

கால் பிரளுவதால் ஏற்படும்

c)

கால் பிரளும் போது மூட்டுகளைச் சுற்றியுள்ள சவ்வுப் பகுதியில் பாதிப்பு ஏற்படும்.

d)

கடினமான பொருளால் அடிப்படுவதால் ஏற்படும்

9.

இதில் எது படத்தைச் சார்ந்த கூற்றாகும்.

a)

இடித்துக் கொள்வதால் மற்றும் மோதி கொள்வதால் வரும் காயம் அல்ல.

b)

வீக்கத்தை ஏற்படுத்தாது

c)

இரத்தப் பாதிப்பு ஏற்படாது

d)

காயம்பட்ட இடம் கருநீல நிறத்தில் கண்றிபோய் வீக்கத்தை ஏற்படுத்தும்.

10.

சுளுக்கு மற்றும் கன்றிபோதல் போன்ற சிறுகாயங்கள் ஏற்பட்டால் முதல் உதவி செய்வது அவசியம். இந்தக் கூற்று ...........................

a)

சரி

b)

தவறு