Font size
Worksheetsசுகாதாரம், இனப்பெருக்கம், சமூகக் கல்வி
Total questions: 10
Worksheet time: 7mins
இனப்பெருக்கத்தின் அவசியத்தைத் தெரிவு செய்க.
உயிரினங்கள் அழியாமல் காப்பதற்கு
மனிதர்கள் தொடர்ந்து வாழ
மனிதர்கள் நலமாக வாழ
ஆண்களுக்குப் பருவக் காலத்தில் ஏற்படும் உடலியல் மாற்றங்களைத் தெரிவு செய்க.
உயரம் அதிகமாகும்
முகப்பெரு வளரும்
குரல் மென்மையாகும்
தசைநார் வலிமை பெறும்
பெண்களுக்குப் பருவக் காலத்தில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள்.
முகப்பரு வளரும்.
பிட்டம் பெரிதாகும்
மாதவிடாய் வரும்
குரல் கரகரக்கும்
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய அறிகுறிகளைத் தெரிவு செய்க.
மந்தநிலை
சோகம்
மனச்சோர்வு
தலைவலி
பருவமடைந்த ஆண்களும் பெண்களும் கடைப்பிடிக்க வேண்டிய விசயத்தைத் தெரிவு செய்க.
தினமும் இரண்டு தடவை குளிக்க வேண்டும்.
உடல் தூய்மையினைப் பேண வேண்டும்.
பாலுறுப்புகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
உள்ளாடைகளை மாற்ற தேவையில்லை.
அடையாளங் காட்டப்பட்ட உடல் உறுப்பின் பெயர் என்ன?
ஆண்குறி
விரை
விரைப்பை
அடையாளமிடப்பட்ட பகுதியின் பெயர் என்ன?
கருக்குழாய்
கருப்பை
பிறப்புறப்பு
சினைப்பை
அடையாளமிடப்பட்ட பரிணாம வளர்ச்சியின் பெயர் என்ன?
கருத்தரித்தல்
கருமுட்டை
கரு
குழந்தை
சமூக விதிமுறைகளை மதித்து நடக்கும் முறைகளைத் தெரிவு செய்க.
அடுத்த பாலினத்தவர்களைத் தொட்டுப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
ஒழுக்கமாக உடைகளை அணிய வேண்டும்.
ஆபாச வார்த்தைகள், சைகைகள் செய்யக் கூடாது.
ஒவ்வொருவரை மதித்து நடக்க வேண்டும்.
மது பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகளைத் தெரிவு செய்க.
உயர் இரத்த அழுத்தம்
ஈரல் பாதிப்பு
தெளிவற்ற பேச்சு
குடல் புண்
