Worksheetsகூடாரம்
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
கூடாரத்தைப் ___________ தரையில் வைக்கவும்.
a)
பிரித்துத்
b)
மடித்துத்
c)
விரித்துத்
d)
சமமாகத்
2.
இந்த உபகரணத்தின் பெயர் என்ன?
a)
பை
b)
கூடாரம்
c)
புத்தகப் பை
d)
கூடாரம் வைக்கும் பை
3.
இவைகளில் எது உருள் கோல்கள்?
a)
b)
c)
d)
4.
________________ கூடாரத்தில் இணைத்து மேலே உயர்த்தவும்.
a)
இரும்புகளைக்
b)
கம்பிகளைக்
c)
உருளை கோல்களைக்
d)
மேல்விரிப்பைக்
5.
இக்கூற்றைக் குறிக்கும் படம் எது?
a)
b)
c)
6.
இந்தக் கருவியின் பெயர் என்ன?
a)
கடிகாரம்
b)
திசைக்காட்டி
c)
மூடி
d)
பாத்திரம்
100 %
