wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உணவு முறை

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

இதன் பெயர் என்ன?

a)

உணவு சட்டம்

b)

உணவு கூம்பகம்

c)

உணவு பிரமிட்

2.

உணவு கூம்பகத்தில் இருக்கும் படிநிலைகள் எத்தனை

a)

3

b)

5

c)

4

3.

மாவுச் சத்தின் அவசியம் என்ன?

a)

உடலுக்குப் போதிய வெப்பத்தையும் சக்தியையும் தரும்.

b)

நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கி நோய் நொடியில்லாமல் பேணிக் காக்கும்.

c)

உடல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

4.

ஊட்டச்சத்துக்கு மற்றொரு பெயர்?

a)

புரதச்சத்து

b)

உயிர்ச்சத்து

c)

தாது உப்பு

5.

புரதச் சத்தை வளர்க்கும் உணவு முறைகளைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
6.

- உடலுக்குச் சக்தியைத் தருகிறது.

- உடலுக்குத் தேவையான வெப்பத்தைத் தருகிறது.

- அதிகம் உண்டால் உடல் பருமன் ஏற்படும்.


மேலே காணும் குறிப்புகளைக் கொடுக்கும்.

a)

மாவுச் சத்து

b)

புரதச் சத்து

c)

கொழுப்புச் சத்து

7.

நாம் உணவுப் பொருள்களை வாங்கும் போது கவணிக்க வேண்டியது என்ன?

a)

தரமானது

b)

சத்துள்ளது

c)

கலாவதி நாள்

d)

வர்ணம்

8.

பொட்டலத்தில் அடைக்கப்பட்ட உணவு பொருள்களைக் குறித்த தகவல்களைக் காட்டும் பகுதி என்ன?

a)

முகப்பு அட்டை

b)

முகப்புச் சீட்டு

c)

முகப்பு அடையாளம்

9.

முகப்புச் சீட்டில் இருக்கும் தகவல்களை யாவை?

a)

கலாவதி தேதி

b)

உணவு உள்ளடக்கம்

c)

நிகர எடை

d)

உற்பத்தியாளரின் முகவரி

10.

ஒரே பயன்பாடு உள்ள இரு வெவ்வேறு உற்பத்தியாளர்கள் கொண்ட பொருளை வாங்குவதற்கு முன்பு நாம் ஒப்பிட வேண்டிய விஷயங்கள் என்னன்ன?

a)

நிகர எடை

b)

விலை

c)

கவர்ச்சியான பொட்டலம்

d)

சத்துகள்