Font size
Worksheetsதொடர்புகள் ஆண்டு 6
Total questions: 10
Worksheet time: 5mins
மனக்குழப்பம் என்றால் என்ன?
குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்படும் கருத்து வேற்றுமை.
மனதாலும் உடலாலும் ஏற்படும் பாதிப்புகள்.
ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தில் உள்ள குழந்தை மனக்குழப்பம் மற்றும் மன அழுத்தம் இன்றி வளரும்.
சரி
தவறு
உன் அண்டை வீட்டுக்காரர் தனது மகனை ஒரு அறையில் பூட்டி வைத்து வதைச் செய்வதை நீ காண்கின்றாய் . என்ன செய்வாய்?
காணாதது போல் இருந்து விடுவேன்.
கவலை படுவேன்
உடனடியாக என் பெற்றோர்களிடம் கூறி நடவடிக்கை எடுக்க முயல்வேன்.
உன் பெற்றோர்கள் உன்னைத் தினமும் அடித்து துன்புறுத்துகிறார்கள். நீ என்ன செய்வாய்?
உடனடியாக ஓடி விடுவேன்.
உறவினர் வீட்டிற்குச் சென்று விடுவேன்.
மன உறுதியுடன் துணிந்து நின்று என்னைப் பாதுகாக்க முயல்வேன்.
யாராவது வரும் வரை அமைதியாக இருப்பேன்.
குடும்ப வதைச் சம்பவங்களை யாரிடம் கூறலாம்?
வதைச் செய்பவரிடம்
நமக்குப் பிடிக்காதவர்களிடம்
நம்பத்தகுந்தவர்களிடம்
கடையில் இருப்பவரிடம்.
கீழே உள்ளவற்றில் எந்த எண் வதைச் சம்பவங்களோடு தொடர்புடையது? (2விடைகள்)
Talian kasih 15999
Talian saudara 15999
Teledera 1800883040
Teledrama 180034431
மனக்குழப்பத்தின் காரணங்களைத் தேர்ந்தெடுக. (3 பதில்கள்)
கருத்துகளில் முரண்படுதல்.
தூக்கமின்மை.
தேவைக்கான போட்டி.
தவறான கணிப்பு.
விரைவில் சலிப்பு ஏற்படுதல்.
மனக்குழப்பத்தின் விளைவுகளைத் தேர்ந்தெடுக. (2 பதில்கள்)
கருத்துகளில் முரண்படுதல்.
தூக்கமின்மை.
தேவைக்கான போட்டி.
தவறான கணிப்பு.
விரைவில் சலிப்பு ஏற்படுதல்.
மன அழுத்தத்தின் விளைவுகளைத் தேர்ந்தெடுக. (2 பதில்கள்)
பசியின்மை
எளிதில் கோபப்படுதல்.
பொறாமை
போதுமான ஓய்வு
மன அழுத்தத்தினால் ஏற்படும் விளைவுகள் என்ன?
தாழ்வு மனப்பான்மை
நல்ல தூக்கம்
நிம்மதியின்மை
