wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உடல் கல்வி ஆண்டு 3 திருநாவுக்கரசர் 18.8.2021 புதன்

Total questions: 5

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1.படம் என்ன நடவடிக்கையைக் காட்டுகிறது?

a)

பல்வேறு நிலைகளில் ஓடுதல்

b)

அஞ்சல் ஓட்டம்

c)

பல்வேறு நிலைகள் தடைகளைத் தாண்டுதல்

d)

நேர் ஓட்டம்

2.

2.படம் என்ன வகைத் தடைகளைத் தாண்டும் நடவடிக்கையைக் காட்டுகிறது?

a)

ஓரு காலில் குதித்து மறு காலில் தரையிறங்குதல்.

b)

ஒரு காலில் குதித்து அதே காலில் தரையிறங்குதல்

c)

ஒரு காலில் குதித்து இரு கால்களில் தரையிறங்குதல்

d)

நேர் ஓட்டம்

3.

ஒரு காலில் குதித்து அதே காலில் தரையிறங்குதளை இப்படியும் குறிப்பிடலாம்.

a)

ஓடுதல்

b)

நொண்டி அடித்தல்

c)

தடையைத் தாண்டி குதித்தல்

d)

தரையிறங்குதல்

4.

4.படம் என்ன வகைத் தடைத் தாண்டுதலைக் காட்டுகிறது?

a)

தடைத் தாண்டுதல்

b)

ஒரு காலில் குதித்து மறு காலில் தரையிறங்குதல்

c)

ஓரு காலில் குதித்து அதே காலில் தரையிறங்குதல்.

d)

ஒரு காலில் குதித்து இரு காலில் தரையிறங்குதல்

5.
a)

ஒரு காலில் குதித்து அதே காலில் தரையிறங்குதல்

b)

ஒரு காலில் குதித்து இரு காலில் தரையிறங்குதல்

c)

ஒரு காலில் குதித்து மறு காலில் தரையிறங்குதல்

d)

அஞ்சல் ஓட்டம்

Similar Resources on Wayground