NEW
Font size
S
M
L
XL
WorksheetsPK
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
தன்னம்பிக்கை (Self confidence) என்பது தன்னால் ஒரு குறிப்பிட்ட செயலை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என்று மனதில் நம்பிக்கை கொள்வது
a)
சரி
b)
பிழை
2.
தெளிவாகவும் தைரியத்துடனும் பேசுதல் தன்னம்பிக்கை தரும் செயலாகும்.
a)
பிழை
b)
சரி
3.
நாம் வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் செயல்படக் கூடாது.
a)
சரி
b)
பிழை
4.
நாம் எவ்வாறு உடல் நலம் பேண வேண்டும்?
a)
உடற்பயிற்சி செய்தல்
b)
துரித உணவை அதிகம் உட்கொள்ள வேண்டும்
c)
தேவையான அளவு தண்ணீர் குடிக்கக் கூடாது.
5.
இலக்கை அடைய திட்டமிடல் தன்னம்பிக்கையானச் செயல்களில் ஒன்று.
a)
சரி
b)
பிழை
Reset
