Worksheetsஉடல் கல்வி ஆண்டு 3 திருநாவுக்கரசர் 19.8.2021 வியாழன்
Total questions: 7
Worksheet time: 14mins
1.படத்தில் காணும் நடவடிக்கையின் பெயர் என்ன?
தட்டு எறிதல்
பந்து எறிதல்
கழி எறிதல்
அம்பு எறிதல்
2.பந்து எறியும் போது இருக்க வேண்டிய திறன்களைப் பட்டியலிடு.
கால்களை தோல் பட்டை அளவிற்கு அகல வைக்க வேண்டும்.
இடுப்பை சுழற்றி கைகளை முன் புறமாகக் கொண்டு வந்து வீச வேண்டும்.
குனிந்து சுழற்றி எறிய வேண்டும்.
3.படத்தில் காணும் நடவடிக்கை என்ன?
கழி எறிதல்
தட்டு எறிதல்
பந்து எறிதல்
4.கழி எறிதலின் போது இருக்க வேண்டிய திறன்களை பட்டியலிடு.
கால்களை அகற்றி உடலை நிமிர்த்தி நிற்க்க வேண்டும்.
கை முட்டியை நேராக கொண்டு வந்து கழியை எறிய வேண்டும்.
தலையை அன்னாந்து பார்த்து கழியை எறிய வேண்டும்.
5.கழி எறியும் விளையாட்டை தனியாள் முறையில் விளையாட வேண்டும்.
சரி
பிழை
6.படத்தில் காணும் நடவடிக்கை என்ன?
கழி எறிதல்
பந்து எறிதல்
தட்டு எறிதல்
வளையம் எறிதல்
7.தட்டு எறியும் போது இடுப்பை சுழற்றி கைகளை நேராகக் கொண்டு வந்து எறிய வேண்டும்.
சரி
பிழை
