Worksheetsவிண்மீன் குழுமம்- 18.8.2021
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
1. விண்மீன் குழுமம் என்றால் என்ன ?
a)
குறிப்பிட்ட வடிவம்
b)
நட்சத்திரக் கூட்டம்
c)
நட்சத்திரக் கூட்டம் காட்டும் குறிப்பிட்ட வடிவம்
d)
சுயமாக ஒளிவீசக்கூடியவை
2.
வேடன் விண்மீன் குழுமம் எந்த திசையைக் குறிக்கின்றது?
a)
தெற்கு
b)
வடக்கு
c)
மேற்கு
d)
கிழக்கு
3.
ஏழு நட்சத்திரங்களைக் கொண்ட விண்மீன் குழுமத்தைப் அடையாளம் காண்க.
a)
தேள்
b)
வேடன்
c)
படகு
d)
த்ன்சிலுவை
4.
நான்கு நட்சத்திரங்களைக் கொண்டு பட்டம் போல் காட்சியளிக்கும் விண்மீன் குழுமம் எது?
a)
தேள்
b)
படகு
c)
தென்சிலுவை
d)
வேடன்
5.
விண்மீன் குழுமத்தின் பயன் ஒன்றனைக் குறிப்பிடுக.
a)
மீன் பிடிக்க
b)
வேட்டையாட
c)
திசை அறிய
100 %
