Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

maths quiz 07.10.2021

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

617 289

எந்த இலக்கம் ஆயிரத்தைப் பிரதிநிதிக்கிறது.

a)

9

b)

8

c)

6

d)

1

2.

பகா எண்களைத் தேர்வு செய்க.

a)

13

b)

17

c)

46

d)

70

3.

இந்த சமபக்க முக்கோணத்தின் ஒரு பக்கம் 7cm எனின்.

அதன் சுற்றளவு என்ன

a)

16

b)

14

c)

21

d)

8

4.

40

இந்த எண்ணின் சரியான கூற்று எது

a)

இரட்டைப்படை எண்

b)

பகு எண்

c)

பகா எண்

d)

பொது எண்

5.

65.973

இந்த எண்ணைக் கிட்டிய பத்தில் ஒன்றில் குறிப்பிடுக.

a)

65.7

b)

66.0

c)

65.6

d)

65.0

6.

674 892

எந்த இலக்கத்தின் மதிப்பு பத்தாயிரத்தைக் குறிக்கிறது.

a)

6

b)

7

c)

4

d)

8

7.

காளானின் அச்சுத்தூரம் என்ன

a)

(3, 6)

b)

(6, 3)

c)

( 6, 2)

d)

(3, 3)

8.

5000 x 5

a)

2500

b)

25 000

c)

250

d)

250 000

9.

இவ்வடிவத்தின் நீளம் 12 cm . அதன் அகலம் நீளத்தில் பாதியாகும். இவ்வடிவத்தின் பரப்பளவு என்ன...

a)

64 cm

b)

72 cm

c)

80 cm

d)

40 cm

10.

இலக்கங்களைப் பயன்படுத்தி ஏதாவது இரு இலக்கங்களைப் பயன்படுத்தி ஒரு பெரிய பகா எண்ணை உருவாக்குக

4 3 1 5

a)

51

b)

54

c)

53