Font size
Worksheetsதுணிச்சலுடன் இருப்போம் வாரீர்
Total questions: 10
Worksheet time: 5mins
மலர்விழி தான் கண்டெடுத்தப் பணப்பையை பெற்றோரிடம் ஒப்படைக்க மறுத்தல்.
பச்சை
மஞ்சள்
சிவப்பு
குடியிருப்பாளர்களுக்கிடையிலான பூப்பந்துப் போட்டியில் தோல்வியுற்ற மங்கைக்கு ஆறுதல் கூறுகிறாள் வித்யா.
பச்சை
மஞ்சள்
சிவப்பு
பொது கழிவறை மிகவும் அசுத்தமாகவும் துர்நாற்றமாகவும் உள்ளது.
பச்சை
மஞ்சள்
சிவப்பு
ஒரு பெரிய புதைக் குழியில் விழுந்த சிறுவனைக் காப்பாற்றி விட்டனர்.
பச்சை
மஞ்சள்
சிவப்பு
பள்ளிப் பாடங்களைச் செய்து முடிக்காத கதிரவன் ஆசிரியரிடம் செய்தத் தவற்றை மறைத்தான்.
பச்சை
மஞ்சள்
சிவப்பு
வாழிடத்திலுள்ள பொது மண்டபத்தில் வைத்திருந்த விளக்கை உடைத்த நாதன் உண்மையை சொல்லாமல் மறைத்தான்.
பச்சை
மஞ்சள்
சிவப்பு
சாலை விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத தன் நண்பர்களுக்குத் துணிவாக விதிமுறைகளை எடுத்து கூறினான் மாறன்.
பச்சை
மஞ்சள்
சிவப்பு
கடைக்காரர் சுற்றுப்பயணிகளிடம் அதிக விலை கூறி ஏமாற்றுவதைக் கண்ட தமிழ்விழி தைரியத்துடன் சென்று தட்டிக் கேட்டாள்.
பச்சை
மஞ்சள்
சிவப்பு
ஒரு சிறுவனை சிலர் பகடிவதைச் செய்வதை கண்டும் காணாதது போல் செல்கிறான் சிவபாலன்.
பச்சை
மஞ்சள்
சிவப்பு
தொடர்வண்டி தண்டவாளத்திற்கு அருகில் சிலர் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் சென்று எச்சரிக்கைக் கொடுக்கின்றாய்.
பச்சை
மஞ்சள்
சிவப்பு
