wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

10 M TM 03 இயற்கணிதம்

Total questions: 20

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

மூன்று மாறிகளில் அமைத்த மூன்று நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பிற்கு தீர்வுகள் இல்லையெனில், அத்தொகுப்பில் உள்ள தளங்கள்

a)

ஒரே ஒரு புள்ளியில் வெட்டுகின்றன

b)

ஒரே ஒரு கோட்டில் வெட்டுகின்றன

c)

ஒன்றின் மீது ஒன்று பொருந்தும்

d)

ஒன்றையொன்று வெட்டாது

2.

X + Y - 3Z = -6 , -7Y + 7Z = 7 , 3Z = 9 என்ற தொகுப்பின் தீர்வு

a)

x = 1 , y = 2 , z = 3

b)

x = -1 , y = 2 , z = 3

c)

x = -1 , y = -2 , z = 3

d)

x = 1 , y = -2 , z = 3

3.

x2 -2x - 24 மற்றும் x2 - kx - 6 -யின் மீ.பொ.வ (x -6) எனில், k -யின் மதிப்பு

a)

3

b)

5

c)

6

d)

8

4.

 3y  3y\frac{3y\ -\ 3}{y}   ÷\div   7y 73y2\frac{7y\ -7}{3y^2}   என்பது

a)

 9y7\frac{9y}{7}  

b)

 9y2(21y  21)\frac{9y^2}{\left(21y\ -\ 21\right)}  

c)

 21y2  42y + 21 3y3\frac{21y^2\ -\ 42y\ +\ 21\ }{3y^3}  

d)

 7( y2  2y + 1)y2\frac{7\left(\ y^2\ -\ 2y\ +\ 1\right)}{y^2}  

5.

கீழ்க்கண்டவற்றுள் எது  y2 +  1y2\frac{1}{y^2}  -க்குச்  சமம் இல்லை.





a)

 y4 + 1y2\frac{y^4\ +\ 1}{y^2}  

b)

 (y + 1y)2\left(y\ +\ \frac{1}{y}\right)^2  

c)

 (y  1y)2  + 2\left(y\ -\ \frac{1}{y}\right)^2\ \ +\ 2  

d)

 (y + 1y)2  2\left(y\ +\ \frac{1}{y}\right)^{2_{ }}\ -\ 2  

6.

 xx2  25  8x2 + 6x +5\frac{x}{x^2\ -\ 25}\ -\ \frac{8}{x^2\ +\ 6x\ +5}  -யின் சுருங்கிய வடிவம்



a)

 x2  7x + 40(x  5)(x + 5)\frac{x^2\ -\ 7x\ +\ 40}{\left(x\ -\ 5\right)\left(x\ +\ 5\right)}  

b)

 x2 + 7x + 40(x  5)(x + 5)(x + 1)\frac{x^2\ +\ 7x\ +\ 40}{\left(x\ -\ 5\right)\left(x\ +\ 5\right)\left(x\ +\ 1\right)}  

c)

 x2  7x + 40(x2  25)(x + 1)\frac{x^2\ -\ 7x\ +\ 40}{\left(x^2\ -\ 25\right)\left(x\ +\ 1\right)}  

d)

 x2 + 10(x2  25)(x + 1)\frac{x^2\ +\ 10}{\left(x^2\ -\ 25\right)\left(x\ +\ 1\right)}  

7.

 256x8y4z1025x6y6z6\frac{256x^8y^4z^{10}}{25x^6y^6z^6}  -யின் வர்க்க மூலம் 

a)

 165x2z4y2\frac{16}{5}\left|\frac{x^2z^4}{y^2}\right|  

b)

 16y2x2z416\left|\frac{y^2}{x^2z^4}\right|  

c)

 165yxz2\frac{16}{5}\left|\frac{y}{xz^2}\right|  

d)

 165xz2y\frac{16}{5}\left|\frac{xz^2}{y}\right|  

8.

x2 + 64 -யின் முழு வர்க்கமாக மாற்ற அதனுடன் பின்வருவனவற்றுள் எதைக் கூட்ட வேண்டும்

a)

4x2

b)

16x2

c)

8x2

d)

-8x2

9.

 (2x  1)2 = 9\left(2x\ -\ 1\right)^2\ =\ 9  -யின் தீர்வு

a)

-1

b)

2

c)

-1 , 2

d)

இதில் எதுவும் இல்ல

10.

 4x4 24x3 +76x2 + ax + b  4x^4\ -24x^3\ +76x^2\ +\ ax\ +\ b\ \   ஒரு முழு வர்க்கம் எனில், a மற்றும் b -யின் மதிப்பு

a)

100 , 120

b)

10 , 12

c)

-120 , 100

d)

12 , 10

11.

qx2 + p2x + r2 = 0 என்ற சமன்பாட்டின் மூலங்களின் வர்க்கங்கள், qx2 + px + r = 0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் எனில்,q,p,r என்பன

a)

ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் உள்ளன.

b)

ஒரு பெருக்குத் தொடர்வரிசையில் உள்ளன.

c)

கூட்டுத் தொடர்வரிசை மற்றும் பெருக்குத் தொடர்வரிசை இரண்டிலும் உள்ளன.

d)

இதில் எதிலும் இல்லை.

12.

ஒரு நேரிய சமன்பாட்டின் வரைபடம் ஒரு _______ ஆகும்.

a)

நேர்க்கோடு

b)

வட்டம்

c)

பரவளையம்

d)

அதிபரவளையம்

13.

x2 + 4x + 1 என்ற இருபடி பல்லுறுப்புக்கோவை X அச்சோடு வெட்டும் புள்ளிகளின் எண்ணிக்கை

a)

0

b)

1

c)

0 அல்லது 1

d)

2

14.

A என்ற  அணியின் வரிசை 2 x 3 , B என்ற அணியின் வரிசை 3 x 4 எனில், AB என்ற அணியின் நிரல்களின் எண்ணிக்கை



a)

3

b)

4

c)

2

d)

5

15.

நிரல்கள் மற்றும் நிரைகள் சம எண்ணிக்கையில் இல்லாத அணி

a)

மூலைவிட்ட அணி

b)

செவ்வக அணி

c)

சதுர அணி

d)

அலகு அணி

16.

ஒரு நிரல் அணியின், நிரை நிரல் மாற்று அணி

a)

அலகு அணி

b)

மூலைவிட்ட அணி

c)

நிரல் அணி

d)

நிரை அணி

17.

a)

2 x 3

b)

3 x 2

c)

3 x 4

d)

4 x 3

18.

a)
b)
c)
d)
19.

a)

(i), (ii) மட்டும்

b)

(ii), (iii) மட்டும்

c)

(ii), (iv) மட்டும்

d)

அனைத்தும்

20.

a)

(i) மற்றும் (ii)மட்டும்

b)

(ii) மற்றும் (iii) மட்டும்

c)

(iii) மற்றும் (iv) மட்டும்

d)

அனைத்தும்