Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

யோவான்

Total questions: 41

Worksheet time: 21mins

Name
Class
Date
1.

பழைய ஏற்பாட்டில் எத்தனை ஆகமங்கள் உள்ளன?


PAZHAIYA YERPATTIL ETTANAI AGAMANGGAL ULLANA?

a)

33

b)

39

c)

27

d)

66

2.

புதிய ஏற்பாட்டில் எத்தனை ஆகமங்கள் உள்ளன?


PUTHIYA YERPATTIL ETTANAI AGAMANGGAL ULLANA?

a)

66

b)

39

c)

29

d)

27

3.

வேதத்தில் பெரிய புஸ்தகம் எது?


VETHATTIL PERIYA BUSTHAGAM ETHU?

a)

சங்கீதம்

SANGGITHAM

b)

லூக்கா

LUKE

c)

ஓசியா

OSIYA

d)

ஏசாயா

YESAYA

4.

இயேசு செய்த முதல் அற்புதம் என்ன?

YESU SEITHA MUTHAL ARPUTHAM ENNA?

a)

தண்ணீரை ரத்தமாய் மாற்றினார்

THANNIRAI RATTAMAI MATRINAAR

b)

தண்ணீரை திராட்ச்சை ரசமாய் மாற்றினார்

THANNIRAI TRATCHA RASAMAI MATRINAAR

c)

குருடனை குணமாக்கினார்

KURUDANAI KUNAMAAKINAR

d)

கடலின் மேல் நடந்தார்

KADALIN MEL NADANTHAR

5.

எந்த ஊரில் இயேசு தண்ணீரை திராட்ச்சை ரசமாய் மாற்றினார்?

ENTHA OORIL YESU THANNIRAI THIRATCAI RASAMAI MATRINAAR ?

a)

கலிலேயா | GALILEYA

b)

இஸ்ரவேல் | ISRAEL

c)

கானா ஊர் | KAANAN OOR

d)

பெத்லகேம் | BETHLEHEM

6.

திராட்ச்சை ரசம் தீர்ந்து விட்டதாக இயேசுவுக்கு தெரிய படுத்தியது யார்?

THIRADCAI RASAM THEERNTHU PONATHAI YESUVUKKU THERIYA PADUTIYATHU YAAR?

a)

யோவான் ஸ்னாநகன்

YOVAN SNANAGHAN

b)

இயேசுவின் தாயாகிய மரியாள்

YESUVIN THAYAGIYA MARIYAAL

c)

வேலையாட்கள்

VELAIYATKAL

d)

மணமகன்

MANAMAGAN

7.

எத்தனை கற்சாடிகள் அங்கே வைக்கப்பட்டு இருந்தன?


ETTANAI KATCADIGAL ANGGE VAIKAPATTU IRUNTHANA?

a)

2

b)

3

c)

5

d)

6

8.

யோவான் புஸ்த்தகம் எந்த அதிகாரத்தில் இயேசு செய்த முதலாம் அற்புதத்தை குறித்து எழுதப்பட்டிருக்கிறது?


YOVAAN BUTHAGAM ENTHA ATHIGARATIL YESU SEITHA MUTHALAM ARPUTHAM KURITTU ELUTHAPATTU IRUKKIRATHU?

a)

4

b)

2

c)

8

d)

5

9.

இயேசு செய்த இரண்டாம் அற்புதம் என்ன?

YESU SEITHA IRANDAM ARPUTHAM ENNA?

a)

குருடனை குணமாக்கினார்

KURUDANAI KUNAMAAKINAR

b)

கடலின் மேல் நடந்தார்

KADALIN MEL NADANTHAR

c)

பணக்காரனுடைய மகனை சுகமாக்கினார்

PANAKARANUDAIYA MAGANAI SUGAMAKINAR

d)

தண்ணீரை ரத்தமாய் மாற்றினார்

THANNIRAI RATTAMAI MATRINAAR

10.

இயேசு அந்த ராஜாவின் மனுஷனை நோக்கி என்ன சொன்னார்?

YESU ANTHA RAJAVIN MANUSHANAI NOKKI ENNA SONNAR?

a)

உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்றார்

UN KUMARAN PILAITHIRUKIRAN ENDRAR

b)

உன் விசுவாசம் பெரியது என்றார்

UN VISUVASAM PERIYATHU ENDRAR

c)

என்னை விசுவாசிக்கிறாய என்றார்

ENNAI VISUVAASIKIRAYA ENDRAR

d)

அற்புதங்களையும் அடையாளங்களையும் காண்பாய் என்றார்

ARPUTHANGALAYUM ADAYALANGALAYUM KANBAI ENDRAR

11.

எந்த மணி நேரத்தில் அந்த செல்வந்தனின் மகன் குணமடைந்தான்?

ENTHA MANI NERATTIL ANTHA SELVANTHANIN MAGAN GUNAMADAINTHAN?

a)

3 -ஆம் மணி நேரம்

3 - AAM MANI NERAM

b)

5 -ஆம் மணி நேரம்

5 - AAM MANI NERAM

c)

7 -ஆம் மணி நேரம்

7 - AAM MANI NERAM

d)

10 -ஆம் மணி நேரம்

10 - AAM MANI NERAM

12.

அந்த செல்வந்தனின் மகன் என்ன வியாதியினால் மரண அவஸ்த்தை பட்டான்?


ANTHA SELVANTHANIN MAGAN ENNA VIYATHIYINAAL MARANA AVASTHAI PATTAN?

a)

குஷ்ட ரோகம்

KUSTHA ROGAM

b)

தொற்று வியாதி

THOTRU VIYAATHI

c)

சப்பாணி

SAPPANI

d)

ஜூரம்

JURAM

13.

எபிரெய பாஷையிலே ______________ என்னபட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருக்கிறது; அதற்கு _____________ மண்டபங்கள் உண்டு.


EBIREYA BASHAYILE _________________ ENNAPADDA ORU KULAM ERUSALEMIL ATTU VASALINARUGE IRUKIRATHU; ATHARKU ___________ MANDABANGGAL UNDU.

a)

பெதஸ்த்தா ; 3

BETHESDA ; 3

b)

எருசலேம் ; 5

JERUSALEM ; 5

c)

பெதஸ்த்தா ; 5

BETHESDA ; 5

d)

எருசலேம் ; 3

JERUSALEM ; 3

14.

ஏன் அந்த குளத்தினருகில் அவர்கள் காத்திருந்தார்கள்?

YEAN ANTHA KULATIN ARUGIL AVARGAL KATIRUNTHARGAL ?

a)

குளிக்க

KULIKKA

b)

வியாதியில் இருந்து சொஸ்தமாக

VIYATHIYIL IRUNTHU SOSTAMAGA

c)

தண்ணீர் குடிக்க

THANNIR KUDIKKA

d)

துணி துவைக்க

THUNI THUVAIKKA

15.

சில சமயங்களில் யார் அந்த குளத்தில் இறங்கி நீரை கலக்குவான்?

SILA SAMAYANGALIL YAAR ANTHA KULATTIL IRANGGI NEERAI KALAKUVAN ?

a)

தூதன்

THUTHAN

b)

யோவான்

YOVAN

c)

வேலையாட்கள்

VELAYATKAL

d)

ராஜா

RAJA

16.

எத்தனை ஆண்டுகள் அந்த வியாதி கொண்டிருந்த மனுஷன் அங்கே இருந்தான்?

ETHANAI AANDUGAL ANTHA VIYATHI KONDIRUNTHA MANUSHAN ANGGEY IRUNTHAN?

a)

40

b)

28

c)

30

d)

38

17.

படுத்திருந்த அந்த வியாதியஸ்தனை நோக்கி இயேசு என்ன கேட்டார்?

PADUTHIRUNTHA ANTHA VIYATHIYASTANAI NOKKI YESU ENNA KETTAR?

a)

சொஸ்தமாக விரும்புகிறாயா என்று கேட்டார்

SOSTAMAGA VIRUMBUGIRAYA ENDRU KETTAR

b)

குளிக்க வேண்டுமா என்று கேட்டார்

KULIKKA VENDUMA ENDRU KETTAR

c)

என்ன வேண்டும் என்று கேட்டார்

YENNA VENDUM ENDRU KETTAR

d)

என்னை விசுவாசிக்கிறாயா என்று கேட்டார்

ENNAI VISUVASIKKIRAYA ENDRU KETTAR

18.

ஏன் அவன் வெகு காலம் ஆகியும் குணமாகவில்லை?

YEAN AVAN VEGUKALAM AGIYUM GUNAMAGAVILLAI?

a)

தண்ணீர் கலக்கப்படும் போது அவன் வேறு இடத்தில் சென்றிருந்தான்

THANEER KALAKAPADUM BOTHU AVAN VERU IDATTIL IRUNTHAN

b)

அவனை கொண்டு போய் விட யாருமில்லை; அவன் போவதற்குள் வேரொருவன் முந்தி இறங்கி விடுகிறான்

AVANAI KONDU POI VIDA YARUMILLAI ; AVAN POVATHARKUL VERU ORUVAN MUNTHI IRANGGI VIDUGIRAN

c)

இயேசு வரும் வரை காத்திருந்தான்

YESU VARUM VARAI KATIRUNTHAN

d)

அவன் பாவியாய் இருந்தான்

AVAN PAVIYAI IRUNTHAN

19.

இயேசு அவனை நோக்கி; ____________________________

YESU AVANAI NOKKI ; __________________________

a)

எழுந்திரு; உன் படுக்கையை எடுத்து கொண்டு நட என்றார்

ELUNTHIRU UN PADUKAIYAI EDUTU KONDU NADA EDRAAR

b)

நீ சுகமானாய் என்றார்

NEE SUGAMANAI ENDRAR

c)

பயப்படாதே என்றார்

BAYAPADATHEY ENDRAR

d)

போ; உன் விசுவாசத்தின்படி உனக்கு ஆகக்கடவது என்றார்

POO; UN VISUVASATHINPADI UNAKKU AGAKADAVATHU

20.

இயேசு எந்த கடலின் அக்கரைக்கு போனார்?

YESU ENTHA KADALIN AKKARAIKU PONAR?

a)

கலிலேயா

GALILEE

b)

பெதஸ்த்தா

BETHESDA

c)

செங்கடல்

SENGGADAL

d)

யோர்தான்

JORDAN

21.

இயேசு _______________ ஏறி அங்கே தம்முடைய சீஷர்களுடனே உட்கார்ந்தார்.

YESU ___________ YERI ANGGEY THAMMUDAYA SISHARGALUDANEY UTKARNTHAR.

a)

தேவாலயத்தில்

THEVALAYATTIL

b)

மலையின் மேல்

MALAIYIN MEL

c)

வானத்தில்

VAANATTIL

d)

படகில்

PADAGIL

22.

யாரிடத்தில் இயேசு திரளான ஜனங்கள் வருவதை கண்டு அவர்கள் சாப்பிடுவதற்கான அப்பங்கள் எங்கே பெறலாம் என்று கேட்டார்?


YARIDATTIL YESU THIRALANA JANANGGAL VARUVATHAI KANDU AVARGAL SAPIDUVATHARKANA APPANGGAL YENGGE PERALAM ENDRU KETTAR?

a)

யோவான்

YOVAN

b)

பேதுரு

PETER

c)

பிலிப்பு

PHILIP

d)

அந்திரேயா

ANDREW (ANTHIREYAA)

23.

ஐந்து அப்பம் இரண்டு மீனை கொண்டு மொத்தம் எத்தனை புருஷர்கள் (ஆண்கள்) சாப்பிட்டார்கள்?

5 APPAN 2 MEENAI KONDU MOTTAM YETTANAI PURUSHARGAL (AANKAL) SAPITARKAL?

a)

5500

b)

5000

c)

2000

d)

4000

24.

சிருவனிடத்தில் என்ன இருந்தது?

SIRUVANIDATTIL ENNA IRUNTHATHU?

a)

5 அப்பம் APPAM , 5 மீன்கள் MEENKAL

b)

2 அப்பம் APPAM , 5 மீன்கள் MEENKAL

c)

2 அப்பம் APPAM , 2 மீன்கள் MEENKAL

d)

5 அப்பம் APPAM , 2 மீன்கள் MEENKAL

25.

மீதியான துணிக்கைகள் எத்தனை கூடைகளில் நிரப்ப பட்டது?

MEETHIYANA THUNIKAIGAL ETHANAI KOODAIKALIL NIRAPA PATTATHU?

a)

7

b)

12

c)

10

d)

2

26.

இயேசு தனியே __________________ ஏறி போனார்

YESU THANIYE _____________ YERI PONAR

a)

வானத்தில்

VANATHIL

b)

சிங்காசனத்தில்

SINGGASANATHIL

c)

மலை மேல்

MALAI MEL

d)

படகில்

PADAGIL

27.

எப்போது சீஷர்கள் கடற்கரைக்கு போனார்கள் ?

EPPOTHU SISHARGAL KADARKARAIKKU PONARGAL ?

a)

மதியம்

MATHIYAM

b)

சாயங்காலம்

SAYANGGALAM

c)

இரவு

IRAVU

d)

அதிகாலை

ATHIGALAI

28.

சீஷர்கள் அக்கரையில் இருக்கும் கப்பர் நகூமக்கு புறப்படும் போது இயேசு சீஷர்களோடு படவில் சென்றார?

SEESHARGAL AKARAYIL IRUKKUM KAPPAR NAGHUMUKU PURAPADUM BOTHU YESU SEESHARGALODU PADAVIL SENDRARA?

a)

ஆமாம்

YES

b)

இல்லை

NO

29.

இயேசு எங்கே நடந்து வந்தார்?

YESU YENGGE NADANTHU VANTHAR?

a)

படகில்

PADAGIL

b)

அக்கரையில்

AKARAYIL

c)

தரையில்

THARAIYIL

d)

கடலில்

KADALIL

30.

இயேசு படகை நோக்கி வருவதை கண்டு அவர்கள் என்ன செய்தார்கள்?

YESU PADAGAI NOKKI VARUVATHAI KANDU AVARGAL ENNA SEITHARGAL?

a)

பயந்தார்கள்

BAYANTHARGAL

b)

சந்தோஷப்பட்டார்கள்

SANTHOSHA PATARGAL

c)

துக்கப்பட்டார்கள்

THUKKAPATARGAL

d)

கோபப்பட்டார்கள்

KOBAPATARGAL

31.

சீஷர்கள் பயப்படுவதை கண்டு, இயேசு என்ன சொன்னார்?

SISHARGAL BAYAPADUVATHAI KANDU YESU ENNA SONNAR?

a)

நான் தான் அமைதியாய் இருங்கள்

NAAN THAAN AMAITHIYAI IRUNGGAL

b)

நான் தான் கவலைக் கொள்ளதிருங்கள்

NAAN THAAN KAVALAI KOLLATHIRUNGGAL

c)

நான் தான் பயப்படாதிருங்கள்

NAAN THAAN BAYAPADATHIRUNGAL

d)

கவனமாய் செல்லுங்கள்

GAVANAMAAI SELLUNGGAL

32.

பிறவி குருடனாய் பிறந்த மனுஷனின் பெயர் என்ன?PIRAVI KURUDANAI PIRANTHA MANUSHANIN PEYAR YENNA?

a)

மத்தேயு

MATTHEW

b)

பெர்தலேமேயு

BARTHOLOMEW

c)

லாசரு

LAZARUS

d)

அந்திரேயா

ANDREW

33.

ஏன் பெர்தலேமேயு

குருடனாய் பிறப்பிக்கப்பட்டான்?

YEAN BARTHOLOMEW KURUDANAI PIRAPIKKA PATTAN?

a)

தேவனுடைய கிரியை அவனிடத்தில் வெளிப்பட

THEVANUDAYA KIRIYAI AVANIDATHIL VELIPADA

b)

அவன் செய்த பாவம்

AVAN SEITHA PAAVAM

c)

அவன் பெற்றவர்கள் செய்த பாவம்

AVAN PETRAVARGAL SEITHA PAVAM

d)

தேவ சித்தம்

THEVA SITTAM

34.

எச்சினால் உண்டாக்கின சேற்றை இயேசு என்ன செய்தார்?

ECCINAL UNDAKKINA SETRAI YESU ENNA SEITHAR?

a)

கைகளை கழுவினார்

KAIGALAI KALUVINAR

b)

சீஷர்களிடத்தில் கொடுத்தார்

SISHARGALIDATIL KODUTAR

c)

குருடனிடம் கொடுத்தார்

KURUDANIDAM KODUTTAR

d)

குருடனின் கண்களில் பூசினார்

KURUDANIN KANKALIL POOSINAR

35.

அவன் சேற்றை கழுவின குளத்தின் பெயர் என்ன?

AVAN SETRAI KALUVINA KULATIN PEYAR ENNA?

a)

பெதஸ்தா

BETHESDA

b)

சீலோவாம்

SILOAM

c)

யோர்தான்

YORTHAN

d)

கலிலேயா

GALEELI

36.

லாசருவின் சகோதரிகள் யார்?

LAZARUVIN SAGOTHARIGAL YAAR?

a)

மகதலேனா & மரியாள்

MAGADELENA & MARIYAL

b)

யோவன்னாள் & சூசன்னாள்

JOANNA & SUZANNA

c)

மார்த்தாள் & மரியாள்

MARTHA & MARIYAL

d)

அன்னாள் & மகதலேனா

HANNA & MAGADELA

37.

மார்த்தாளை நோக்கி இயேசு நானே __________________ , _________________ இருக்கிறேன் என்றார்.

MARTHALAI NOKKI YESU NAANE __________________ , ________________ IRUKIREN ENDRAR.

a)

வழியும் , சத்தியமுமாய்

VAZHIYUM SATHIYAMUMAI

b)

ஒளியும் , வெளிச்சமுமாய்

OLIYUM , VELICAMUMAI

c)

ஆதியும் , அந்தமுமாய்

ATHIYUM , ANTHAMUMAI

d)

உயிர்தெழுதலும் ஜீவனுமாயும்

UYIRTHELUTALUM JEEVANUMAYUM

38.

லாசரு மரித்து அடக்கம்பன்னப்பட்டு எத்தனை நாட்கள் ஆனபோது இயேசு அங்கே வந்தார்?

LAZARU MARITHU ADAKAM PANNA PATTU ETTANAI NATKAL ANAPOTHU YESU ANGGEY VANTHAR?

a)

2

b)

4

c)

3

d)

5

39.

லாசருவை அடக்கம் பண்ணின கல்லரையை பார்த்து இயேசு ___________________


LAZARUVAI ADAKAM PANNINA KALLARAIYAI PARTHU YESU _______________

a)

கவலைப்பட்டார்

KAVALAIPATTAR

b)

துக்கப்பட்டார்

THUKKAPATTAR

c)

கண்ணீர் விட்டார்

KANNIR VITTAR

d)

வேதனைப்பட்டார்

VETHANAI PATTAR

40.

கல்லை புரட்டி போட சொன்ன போது மார்த்தாள் என்ன சொன்னாள்?


KALLAI PURATI PODA SONNA POTHU MARTHA ENNA SONNAL?

a)

நான்கு நாளாச்சே ; நாறுமே என்றாள்

NAANGU NAALACHE ; NAARUMEY ENDRAL

b)

வேண்டாம் பயமாய் இருக்கிறது என்றாள்

VENDAM BAYAMAI IRUKKIRATHU ENDRAL

c)

அது பாரமாய் இருக்கும் என்றாள்

ATHU BARAMAI IRUKKUM ENDRAL

d)

கடினமானதை செய்ய கூடுமோ என்றாள்

KADINAMANATHAI SEIYA KOODUMO ENDRAL

41.

லாசருவே _________________ என்று இயேசு சொன்னதும் , மரித்தவன் _______________ வெளியே வந்தான்.


LAZARUVE ______________ ENDRU YESU SONNATHUM , MARITHAVAN ________________ VELIYE VANTHAN

a)

இங்கே வா ; மரித்தவனாய்

INGGEY VAA ; MARITAVANAI

b)

வெளியே வா ; மரித்தவனாய்

VELIYE VAA ; MARITTAVANAI

c)

இங்கே வா ; உயிரோடு

INGGEY VAA ; UYIRODU

d)

வெளியே வா ; உயிரோடு

VELIYE VAA ; UYIRODU