wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Nyanyian-Pernafasan Tahun 3

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

முறையான உடலமைப்பு பயிற்சி(Postur) என்பது சுவாச தசைகள் ஒழுங்காக செயல்பட மற்றும் உடல் தொந்தரவு இல்லாமல் தேவையான ஒலியை உருவாக்க அனுமதிக்க உடலை சீரான நிலையில் வைத்திருத்தல் ஆகும்.

a)

சரி

b)

தவறு

2.

சுவாச நடவடிக்கைகளைச் செய்வதற்கு முன், உங்கள் _____________ சரியான நிலையில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

a)

முதுகு

b)

நிலை

c)

தலை

d)

உடலமைப்பு

3.

நாம் பாடுவதற்கு முன்பு, எப்போதும் நம் இரண்டு கால்களும் ஒட்டியே இருக்க வேண்டும்.

a)

சரி

b)

தவறு

4.

மூச்சை நாம் வாய் வழியாக இழுத்து,மூக்கின் வழி விட வேண்டும்.

a)

சரி

b)

தவறு

5.

இது என்ன System?

a)

Diafragma

b)

Kidney

c)

Heart