Worksheetsபுணா்ச்சி
Total questions: 10
Worksheet time: 5mins
1.நிலைமொழியும் வரு மொழியும் இணைவதை .............................என்பா்
உயிா்மெய்
புணா்ச்சி
விகாரம்
2.நிலைமொழியின் இறுதி எழுத்து மெய்யாக இருந்தால் ................... எனப்படும்
மெய்யீறு
உயிரீறு
வருமொழி
3.புணா்ச்சி எத்தனை வகைப்படும்?
3
4
2
4.•பனை+மரம்= பனைமரம் இது எவ்வகை புணா்ச்சி?
விகாரப்புணா்ச்சி
இயல்புப் புணா்ச்சி
மெய்யீறு
5.இரண்டு சொற்கள் சேரும் போது தன் நிலையில் இருந்து மாற்றம் அடைந்தால்........................புணா்ச்சி
இயல்பு
விகாரம்
உயிரீறு
6.விகாரப் புணா்ச்சி எத்தனை வகைப்படும்?
5
4
3
7.இரு சொற்களுக்கு இடையே ஓா் எழுத்து தோன்றினால் அது....................... புணா்ச்சி
கெடுதல்
திாிதல்
தோன்றல்
8.பல்+பொடி =பற்பொடி இது எவ்வகை புணா்ச்சி?
தோன்றல்
திாிதல்
கெடுதல்
9.முதுமை+மரம்= முதுமரம் -இது எவ்வகை புணா்ச்சி
திாிதல்
கெடுதல்
தோன்றல்
10.உடம்படுமெய் எழுத்து எது?
ப்,வ்
த்,வ்
ய், வ்
