wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உடம்படுமெய் படிவம் 1

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

உடம்படுமெய் எத்தனை வகைப்படும்?

a)
2
b)

4

c)

1

d)

3

2.

இ, ஈ, ஐ ஈறுகள் ____________________ உடம்படுமெய் பெற்றுப் புணரும்.

a)

வகர

b)

யகர

c)

ஏகார

3.
  1. தினை + அளவு =
    இதில் எது வருமொழி ஈறு?

a)

தி

b)

னை

c)

d)

e)

வு

4.

வகர உடம்படுமெய் என்பன _________________________ என்ற நிலைமொழி ஈறுகளில் நிற்கும்.

a)

இ,ஈ,ஐ

b)

அ,ஆ,உ,ஊ,ஒ,ஓ,ஒள

c)

இ,ஈ,ஐ,ஏ

d)

அ,ஆ,உ,ஊ,ஒ,ஓ,ஒள,ஏ

5.

கோ + இல் =

என்ற தொடருக்கு எவ்வகை உடம்படுமெய் வரும்?

a)

யகர உடம்படுமெய்

b)

வகர உடம்படுமெய்

c)

ஏகார உடம்படுமெய்

6.

சே + அடி =

இஃது எவ்வகை உடம்படுமெய்?

a)

யகர உடம்படுமெய்

b)

வகர உடம்படுமெய்

c)

ஏகார உடம்படுமெய்
(பெயர்ச்சொல் - வகர)

d)

ஏகார உடம்படுமெய்
(இடைச்சொல்-யகர)

7.

சரியாக விடையைத் தெரிவு செய்க.

காட்சி + அழகு =

a)

காட்சிவழகு

b)

காட்சி அழகு

c)

காட்சியழகு

8.

சேர்த்து எழுதுக.

மணி + ஓசை

(a)  

9.

சேர்த்து எழுதுக.

பா + இனம்

(a)  

10.

சேர்த்து எழுதுக.

சே + அடி

(a)  

11.

தீ + எரி

மறை + ஓது

விழி + ஓரம்

சீ + என்றான்

இவையாவும் எவ்வகை உடம்படுமெய்?

(a)  

12.

விழா எடுத்தார்
&

நிலா ஒளி


ஆகியவை யகர உடம்படுமெய் ஆகும்?

a)

ஆம்

b)

இல்லை

13.

பல + ஆண்டு = பலவாண்டு

அல்லது

பல + ஆண்டு = பலயாண்டு

இவற்றுள் எது சரியான உடம்படுமெய்?

(a)  

14.

நிலைமொழி ஈற்றில் வரும் உயிரும் வருமொழி உயிர் முதலில் வரும் எழுத்தையும் இணைக்க உடன்படுவதை (a)   என்பர்.

15.

ஏகார உடம்படுமெய் (a)   இரண்டிலும் உடன்பட்டு வரும்.