wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உணவு பதனீடு

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கெட்டுப்போன உணவுகள் உடலுக்குத் ______________ விளைவிக்கின்றன.

a)

நன்மையை

b)

தீமையை

2.

கெட்டுபோன சோறு கீழ்காணும் தன்மைகளைக் கொண்டிருக்கும் ஒன்றைத் தவிர. அது எது?

a)

கருமை நிறம்

b)

கரும்புள்ளிகள்

c)

வழவழப்புத் தன்மை

d)

நறுமணம் வீசுதல்

3.

கீழ்காண்பனவற்றுள் எது கெட்டுப்போன பாலின் தன்மையைக் குறிக்கின்றது?

a)

புளிப்புத்தன்மை

b)

அழுகிப் போகுதல்

c)

கரும்புள்ளிகள்

4.

நுண்ணுயிர்களான பூஞ்சணமும் குச்சியமும் உணவுப் பொருள்களைக்கெடச் செய்கின்றன.

a)

சரி

b)

தவறு

5.

இவற்றுள் எது உணவில் நுண்ணுயிர்கள் வளர துணையாக அமையவில்லை?

a)

நீர்

b)

காற்று

c)

மிதமான வெப்பநிலை

d)

புளிக்காடி

6.

மீனைக் கீழ்கண்ட முறையில் பதனீடு செய்யலாம்.

a)

ஊற வைத்தல்

b)

மெழுகிடுதல்

c)

பாஸ்டர் முறை

d)

உலர்த்துதல்

7.

இந்த உணவு எந்த முறையில் பதனீடு செய்யப்பட்டுள்ளது?

a)

உலர்த்துதல்

b)

ஊப்பிடுதல்

c)

கொதிக்க வைத்தல்

d)

குளிரச் செய்தல்

8.

இந்த பழங்கள் எந்த முறையில் பதனீடு செய்யப்பட்டுள்ளது?

a)

கொதிக்க வைத்தல்

b)

காற்று நீக்கி பொட்டலமிடுதல்

c)

மெழுகிடுதல்

d)

புகையிடுதல்

9.

இந்த பழங்கள் எந்த முறையில் பதனீடு செய்யப்பட்டுள்ளது?

a)

கொதிக்க வைத்தல்

b)

ஊற வைத்தல்

c)

மெழுகிடுதல்

d)

புகையிடுதல்

10.

இது எந்த முறையில் பதனீடு செய்யப்பட்டுள்ளது?

a)

பாஸ்டர் முறை

b)

ஊற வைத்தல்

c)

மெழுகிடுதல்

d)

புகையிடுதல்

11.

உணவுப் பொருள்கள் அதிக நேரம் நெருப்புப் புகையில் வைக்கப்பட்டு உலர்த்தப்படுவதைப் புகையிடுவதைப் _______________ என்கிறோம்.

a)

பாஸ்டர் முறை

b)

ஊற வைத்தல்

c)

மெழுகிடுதல்

d)

புகையிடுதல்

12.

உணவுப் பொருள்களில் உப்பேற்றம் செய்வதால் உணவுப் பொருள்களிலுள்ள _______________ அகற்றிவிடும்.

a)

சுவையை

b)

ஈரத்தன்மையை

c)

நிறத்தை

d)

ஊட்டச்சத்தை

13.

கடுங் குளிர்ந்துறைதல் மூலம் _____________________ செயலிழக்கின்றன.

a)

உணவுகள்

b)

இரசாயனத் தன்மை

c)

நுண்ணுயிர்கள்

d)

ஊட்டச்சத்து

14.

___________________ மூலம் நுண்ணுயிர்கள் கொல்லப்படுகின்றன.

a)

கொதிக்க வைத்தல்

b)

வண்ணம் சேர்த்தல்

15.

________________________ மூலம் நுண்ணுயிர்கள் செயலிழக்கின்றன.

a)

கொதிக்க வைத்தல்

b)

உலர்த்துதல்

c)

கடுங் குளிர்ந்துரைதல்

d)

உப்பேற்றம்