Worksheetsபழமொழி படிவம் 2
Total questions: 6
Worksheet time: 2mins
பழமொழியை மிகப் பொருத்தமான சொல்லைக் கொண்டு நிறைவு செய்க.
______________ வேலும் பல்லுக்குறுதி _____________ இரண்டும் சொல்லுக்குறுதி
பாலும், இரண்டும்
ஆலும், நாலும்
ஆடும், நாடும்
பழமொழியை மிகப் பொருத்தமான சொல்லைக் கொண்டு நிறைவு செய்க.
மந்திரத்தால் ____________ விழுந்திடுமா?
மாங்காய்
தேங்காய்
மாம்பழம்
பழமொழியை மிகப் பொருத்தமான சொல்லைக் கொண்டு நிறைவு செய்க.
இளமையிற் சோம்பல் ____________ ____________
இளமையில் , முதுமை
முதுமையில், வறுமை
முதுமையில், மிடிமை
பழமொழியைக்கேற்ற சரியான பொருளைத் தேர்ந்தெடு.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
ஆலமர, வேப்பமர குச்சியைக் கொண்டு பல் துலக்கினால் பல் உறுதியாக இருக்கும். நான்கடி கொண்ட நாலடியாரையும் இரண்டடி கொண்ட திருக்குறளையும் நன்முறையில் ஓதினால் சொல்வன்மை பெருகும்.
வாழ்க்கையில் நாம் நினைத்ததை அடைய பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இளமையில் சோம்பல் கொண்டு உழைக்காமல் இருந்தால், முதுமையில் வறுமையில் வாட நேரிடும்.
பழமொழியைக்கேற்ற சரியான பொருளைத் தேர்ந்தெடு.
மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

இளமையில் சோம்பல் முதுமையில் மிடிமை