wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மலேசியா வரலாறு

Total questions: 30

Worksheet time: 16mins

Name
Class
Date
1.

படம் அருங்காட்சியகத்தில் உள்ள ஒரு பொருளைக் காட்டுகின்றது. அது என்ன ?

a)

கல்வெட்டு

b)

புத்தகம்

c)

கல்

d)

மரவெட்டு

2.

கீழ்க்காண்பனவற்றுள் எவை பிறப்பு சான்றிதழில் இருக்காது ?

a)

பெயர் , பால்

b)

பள்ளியின் பெயர் , புகைப்படம்

c)

அம்மாவின் பெயர்

d)

அப்பாவின் பெயர்

3.

ஏன் வரலாற்றுத் தலங்களைப் பாதுகாக்க வேண்டும் ?

a)

சுற்றுலா தலமாக உருவாக்குவதற்கு

b)

நாட்டின் வரலாற்றை அறிவதற்கு

c)

நம் நாட்டை நேசிப்பதற்கு

d)

வெளிநாட்டவர்க்கு வரலாற்றுப் பொருள்களை விற்பதற்கு

4.

மலேசியா எப்போது சுதந்திரம் பெற்றது?

a)

1943

b)

1957

c)

1959

d)

1969

5.

மலேசியாவின் பிரதமர்களில் ஒருவர் மலேசிய சுதந்திரத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். அவர் யார்?

a)

துங்கு அப்துல் ரஹ்மான்

b)

துன் அப்துல் ராசக்

c)

துன் மகாதீர் முகமது

6.

______________________ நாட்டின் அரசாட்சி முறையில் உயர்ந்த நிலையை வகிப்பதோடு குடிமக்களுக்கு அரணாகவும் திகழ்கிறார்.

a)

சுல்தான் அல்லது ராஜா

b)

பிரதமர்

c)

மந்தரி

7.

பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில் மாநிலச் சுல்தான்களுக்கு _________________ பிரிட்டிஷார் அலோசகர்களாகத் திகழ்ந்தனர்.

a)

நிர்வாகப் பணிகளில்

b)

இஸ்லாமிய சமயப் பணிகளில்

8.

இரண்டாம் உலகப்போரில் நம் நாட்டை ஆட்சி செய்த அந்நிய சக்தி யார்?

a)

போர்த்துகீசஸ்

b)

டச்சு

c)

பிரிட்டிஷ்

d)

ஜப்பான்

9.

இவர் நாட்டின் முதல் பேரரசர்.

a)

சுல்தான் அப்துல்லா இரீயாத்துடின் அல் முசுத்தப்பா பில்லா சா

b)

துவாங்கு அப்துல் ரஹ்மான் இப்னி அல்மர்ஹும் துவாங்கு முஹம்மது

c)

துவாங்கு அப்துல் ஹலிம் முவாஸாம் ஷா

d)

சுல்தான் இஸ்கண்டார்

10.

எது கூட்டரசுப் பிரதேசம் அல்ல?

a)

கோலாலம்பூர்

b)

புத்ரா ஜெயா

c)

லாபுவான்

d)

மலாக்கா

11.

தென் கிழக்காசிய நாடுகள் எத்தனை?

a)

9

b)

10

c)

11

d)

12

12.

தற்போது உள்ள மாட்சிமை தாங்கிய மாமன்னர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?

a)

பகாங்

b)

ஜோகூர்

c)

கெடா

d)

கிளாந்தான்

13.

தற்போது சுல்தான் ஆட்சி புரியாத மாநிலம் எது

a)

மலாக்கா

b)

ஜொகூர்

c)

பகாங்

d)

கெடா

14.

தேசியச் சின்னத்தின் அடையாளத்தைப் பற்றிய தவறான கூற்று எது?

a)

நட்சத்திரச் சின்னங்கள் கூட்டரசு மலேசியாவின் சமயமான இஸ்லாத்தைக் குறிக்கிறது.

b)

சிவப்பு, கருப்பு, மஞ்சள் வண்ணம் நெகிரி செம்பிலான் மாநிலத்தைக் குறிக்கின்றன

c)

செம்பருத்தி நம் நாட்டின் தேசிய மலர் ஆகும்.

d)

“உயர்வு மேன்மையைத் தரும்” என்னும் முழக்கவரி உள்ளது

15.

செம்பருத்தி மலர் எந்த திகதியில் அதிகாரப்பூர்வமான தேசிய மலராக பிரகடனம் செய்யப்பட்டது?

a)

28 ஜூன் 1957

b)

28 ஜூலை 1957

c)

28 ஜூன் 1960

d)

28 ஜூலை 1960

16.

தேசிய கோட்பாட்டில் காணும் 3-வது ‘ருக்குன் நெகாரா’ ______________.

a)

இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்

b)

நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பேணுதல்

c)

அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்

d)

பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்

17.

லண்டன் சென்ற கூட்டரசு மலாயாச் சுதந்திரக் குழுவிற்குத் தலைமையேற்றவர் யார்?

a)

துன் அப்துல் ரசாக்

b)

துங்கு அப்துல் ரஹ்மான்

c)

டத்தோ ஓன் பின் ஜாபார்

d)

துன் டாக்டர் இஸ்மாயில்

18.

வரலாற்றுக்கு முந்தைய கால வரிசையைத் தெரிவு செய்க

a)

பழைய கற்காலம், இடைக்கற்காலம், புதிய கற்காலம், உலோகக் காலம்.

b)

இடைக்கற்காலம், உலோகக் காலம், பழைய கற்காலம், புதிய கற்காலம்.

c)

புதிய கற்காலம்,இடைக்கற்காலம், உலோகக் காலம், பழைய கற்காலம்.

d)

உலோகக் காலம், புதிய கற்காலம்,இடைக்கற்காலம், பழைய கற்காலம்.

19.

வாய்மொழி முறை என்பது _______ தகவல்களைப் பெறுவதாகும்.

a)

வரலாற்று சுவடுகளின்வழி

b)

முதன்மை மூலத்தின்வழி

c)

நேர்காணலின்வழி

20.

புதைபடிவம் என்பது ________

a)

தாவரங்கள் அல்லது விலங்குகளின் சுவடுகளாகும்

b)

மனிதன் உருவாக்கிய கற்கருவி, மட்பாண்டம், ஆயுதம்

c)

'பேராக் மேன்' எலுப்புக் கூடு

21.

கீழ்க்காணும் மாநிலக் கொடியின் தலைநகரம் எது?

a)

குவாந்தான்

b)

கோத்தா கினபாலூ

c)

கோத்தா பாரு

22.

வைசாகி பண்டிகை எந்த இனத்தவரால் கொண்டாடப்படுகிறது?

a)

தெள

b)

சீக்கியம்

c)

ஈபான்

d)

பௌத்தம்

23.

படத்தில் காணும் விழா என்ன?

a)

வைசாகி

b)

தாடாவ் கெஅமாத்தான்

c)

தீபாவளி

d)

சீனப் புத்தாண்டு

24.

பண்பாடு எனப்படுவது _______ ,________,_______ஆகியவற்றை மரபுவழி பகிர்ந்து கொள்ளப்படும் வாழ்க்கை முறை ஆகும்.

a)

சமயம்

b)

மொழி

c)

விழா

d)

உடை

e)

உணவு

25.

மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தில் , இஸ்லாமிய சமய வளர்ச்சி ......................... ஆகியவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தியது.

a)

கல்வி

b)

திருமணம்

c)

அரசாட்சி முறைமை

d)

சட்ட அமைப்பு

26.

பாரம்பரிய விளையாட்டுகள் நம்மிடையே __________, ______________, __________ ஆகியவற்றை உருவாக்குகின்றன.

a)

போட்டி, பொறாமை, ஒற்றுமை

b)

ஒற்றுமை, ஒத்துழைப்பு, பொறுமை

c)

சவால், வெறித்தனம், ஒத்துழைப்பு

27.

வரலாறு மனிதனின் நாகரீகத்தையும் அதனால் ஏற்பட்ட மாற்றங்களையும் விவாதிக்கின்றது என்று கூறியவர்

a)

இ.எச்.கார்

b)

இப்னு கல்டுன்

28.

இவர்கள் நம் நாட்டுக்கு வரும்போது மலாய்மொழி தொடர்பு மொழியாகவும் இருந்தது.

a)

அமெரிக்கா

b)

பிரிட்டிஷ்

c)

ஜப்பான்

d)

இந்தியா

29.

_________________ பேராக் பிரிட்டிஸ் ஆலோசகரனா J.W.W பேர்ச் அறிமுகப்படுத்திய சட்டங்களை எதிர்த்தவர்.

a)

டத்தோ மஹாராஜா லேலா

b)

துன் பெசார்

c)

பரமேஸ்வரா

30.

____________ பலேம்பாங்கைச் சேர்ந்த மலாய் அரசின் அரசர் ஆவார்

a)

பரமேஸ்வரா

b)

டத்தோ மஹாராஜா லேலா

c)

முகமது கசாலி

d)

துன் முஹமட் புவாட்