NEW
Font size
Worksheetsவரலாறு
Total questions: 25
Worksheet time: 13mins
மலேசியா உருவாக்கத்தில் இடம்பெற்ற மாநிலங்களைத் தெரிவு செய்க
மலாக்கா
சிங்கப்பூர்
பேராக்
பத்து மாத்தாங்
இம்மாநிலத்தின் பெயர் பிரோவ் லோவி என்பதிலிருந்து தோன்றியதாக நம்பப்படுகின்றது.
பேராக்
சிலாங்கூர்
பெர்லிஸ்
சரவாக்
உணவுத் தேவைக்காக அதிகமாகப் பயிரிடப்படும் வாழையோடு தொடர்புடைய மாநிலம்
சரவாக்
ஜொகூர்
திரங்கானு
சபா
சுல்தான் என்ற விளிப்பு முறை எந்த மாநிலத்தில் பயன்படுத்தப்படுகிறது
பகாங்
பெர்லிஸ்
நெகிரி செம்பிலான்
பினாங்கு
UNTUK NEGERI KITA என்ற பாடல் எந்த மாநிலத்தின் பாடலாகும்
மலாக்கா
பினாங்கு
பேராக்
சபா
நம் நாட்டின் நான்காவது கோட்பாடு
சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
பேரரசருக்கும் நாட்டுக்கும் விசுவாசம் செலுத்துதல்
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்
இவர்கள் சபாவில் மிகப் பெரிய இனக்குழுவினர்.யார் இவர்கள்
சீனர்
பூர்வக்குடியினர்
பாபா ஞோஞா
கடசான் டூசுன்
இச்சமூகத்தினர் பெரும்பாலும் மலாக்காவில் வசிக்கின்றனர்.இவர்கள் பின்னல் கெபாயா ,பாத்தேக் கைலி அணிவர்
சீக்கியர்
செரானியர்
சயாமியர்
செட்டி
இச்சமூகத்தினர் கிராமம் ,கடற்கரை ஓரங்களில் வாழ்ந்தனர்.இவர்கள் விவசாயம் ,மீன்பிடி,சிறுவியாபாரம்,பொதுச்சேவை துறைகளில் வேலை செய்வார்கள்.
மலாய்ச் சமூகத்தினர்
சீனச் சமூகத்தினர்
இந்தியச் சமூகத்தினர்
பூர்வக்குடிச் சமூகத்தினர்
இந்த இசைக்கருவி வெண்கலத்தால் செய்யப்பட்டதாகும்.இரண்டு பக்கமும் மோதப்படும்போது ஓசை எழுகிறது
போ
பொற்றாளம்
வீணை
கம்போஸ்
இது சபா சமூகத்தினரின் இசைக்கருவிகளில் ஒன்றாகும்
சாபே
சொம்போத்தோன்
கெண்டாங்
கம்போஸ்
இந்நடனத்தைச் சீக்கியச் சமூகம் ஆடுவர்.
சுமாசாவ்
செவாங்
பரதநாட்டியம்
பங்ரா
தாழ்வார விளையாட்டினை தெரிவு செய்க
பம்பரம்
சதுரங்கம்
வாவ்
சாப்தே
இவ்விளையாட்டினை மூங்கில் அல்லது அத்தாப்பு மரத்தண்டு கொண்டு பிரமீடு வடிவத்தில் அடுக்கடுக்காக கட்டி விளையாடுவர்.இவ்விளையாட்டின் பெயர் என்ன?
தீபாவ்
வாவ்
சேப்பாக் மங்கீஸ்
பிரம்புப் பந்து
இச்சமயத்தில் பின்பற்றுபவர்கள் மறுபிறப்பிற்கும் தொடர்புடைய கர்மாவை நம்புகின்றனர்.
சீக்கிய சமயம்
பெளத்த சமயம்
இந்து சமயம்
கிறிஸ்துவ சமயம்
சீக்கிய சமயத்தை தோற்றுவித்தவர் யார்
குருஹரிஷ்
குருகெளதமர்
குருநானாக்
குருஇயேசு
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 ஆம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை
தீபாவளி
கிறிஸ்துமஸ்
காவாய்த் திருநாள்
தைப்பூசம்
இப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படும் .இது இருளை வெல்லும் ஒளியையும் அறியாமையையும் போக்கும்
நோன்புப் பெருநாள்
ஈகைப் பெருநாள்
சீனப் புத்தாண்டு
தீபாவளி
இவர் அலோர் ஸ்டார் கெடாவில் பிறந்தார்.இவர் சட்டம் பயின்றவர்.இவர் சுதந்திர தந்தை என அழைக்கப்படுபவர்.இவர் எத்தனையாவது பிரதமர்
3
4
1
9
நம் நாட்டின் மூன்றாவது பிரதமர் யார்
துன் அப்துல் ரசாக்
துன் உசேன் பின் ஓன்
கதிரவன்
துன் அப்துல்லா பின் அமாட் படாவி
இவர் ஒரே மலேசியா கொள்கையை அறிமுகப்படுத்தினார்.யார் இவர்
டத்தோ ஶ்ரீ முகமட் நஜிப் பின் துன் அப்துல் ரசாக்
துன் டாக்டர் மகாதீர் பின் முகமது
டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சாப்ரி
துன் கதிர்வேல்
பிரதமரின் பொறுப்புகளில் ஒன்றனை தெரிவு செய்க
வெளிநாடுகளுடன் அரச தந்திர உறவை மேற்கொள்ள மாட்டார்கள்
அமைச்சரவை கூட்டத்திற்கு தலமை தாங்க மாட்டார்
மாட்சிமை தாங்கிய மாமன்னருக்கு நாட்டின் நிர்வாகம் தொடர்பான ஆலோசனைகளை வழங்குதல்
ரப்பரிலிருந்து தயாரிக்கப்படும் பொருளினை தெரிவு செய்க
கச்சான் எண்ணெய்
கையுறை
பயோடீசல்
வழலை
பெட்ரோலியம் மற்றும் எரிவாயு தொழிற்துறை எங்கு துவங்கப்பட்டது
சபா கோத்தா கினபாலு
சரவாக் ,மீரி
பேராக் ,தைப்பிங்
மலாக்கா
பெட்ரோலியத் தயாரிப்பினைக் குறிப்பிடுக
டுரியான்
சமையல் எரிவாயு
அன்னாசிப் பழம்
முறுக்கு
