NEW
Font size
WorksheetsSejarah Tahun 6
Total questions: 27
Worksheet time: 14mins
துங்கு அப்துல் ரஹ்மானை என்னவென்று அழைப்பர் ?
மேம்பாட்டுத் தந்தை
சுதந்திரத் தந்தை
நவீனமயத் தந்தை
ஒருமைப்பாட்டுத் தந்தை
துன் டாக்டர் மகாதீர் அவர்களை என்னவென்று அழைப்பர் ?
மேம்பாட்டுத் தந்தை
சுதந்திரத் தந்தை
நவீனமயத் தந்தை
ஒருமைப்பாட்டுத் தந்தை
இவரை என்னவென்று அழைப்பர் ?
மேம்பாட்டுத் தந்தை
சுதந்திரத் தந்தை
நவீனமயத் தந்தை
ஒருமைப்பாட்டுத் தந்தை
நாட்டின் 10 வது பிரதமர் யார் ?
மலேசிய தினக் கொண்டாடத்தின் வழி ___________________ மக்கள் அடையும் நன்மை யாது?
பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது
ஒற்றுமை வலுப்பெறச் செய்கிறது
நாட்டின் பொருளாதாரம் மேன்மை அடைகிறது
மலேசிய உருவாக்கம் எப்பொழுது பிரகடனப்படுத்தப்பட்டது?
16 செப்டம்பர் 1963
16 செப்டம்பர் 1961
31 ஆகஸ்ட் 1957
படத்தில் காணப்படுபவர் யார்?
துன் சம்பந்தன்
துங்கு அப்துல் ரஹ்மான்
ந்துன் மஹாதீர் முகமது
இத்தீவில் அதிகளவில் பாக்குமரங்கள் விளைந்ததால் இப்பெயரைப் பெற்றது.
பேராக்
பினாங்கு
கெடா
ஒன்பது சிறிய மாநிலங்கள் ஒன்றிணைக்கப்பட்டதால் இப்பெயரைப் பெற்றது.
சிலாங்கூர்
கெடா
நெகிரி செம்பிலான்
பரமேஸ்வரா ஒரு வகை மரத்தின் பெயரை இம்மாநிலத்திற்குச் சூட்டினார்.
மலாக்கா
பினாங்கு
பெர்லிஸ்
பழங்கால மனிதன் தனது உணவை சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை
வணிகம்
வேட்டையாடுதல்
ஓவியம் வரைதல்
விலங்குகளை வளர்த்தல்
பழைய கற்கால மனிதன் பெரும்பாலும் வாழ்ந்த இடங்கள்.........
மரங்கள்
வீடுகள்
குகைகள்
பொந்துகள்
நோன்புப் பெருநாள் எப்பொழுது கொண்டாடப்படும் ?
ஷாவால் மாதத்தின் 2 ஆம் நாள்
ஷாவால் மாதத்தின் முதலாம் நாள்
ஷாவால் மாதத்தின் 3 ஆம் நாள்
ஷாவால் மாதத்தின் 4 ஆம் நாள்
ஆண்களின் தலைப்பாகை, பெண்களின் பஞ்சாமி ஆடை ஆகியவற்றின் வழி இச்சமூகத்தினரை எளிதில் அடையாளம் காணலாம்.
இந்தியர்கள்
போர்த்துகிசீயர்கள்
சீக்கியர்கள்
யார் மலேசிய உருவாக்கம் குறித்து சிந்தனையை முன் வைத்தார்?
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் முகமது கசாலி
சர் டேவிட்
கீத்தார்
ரெபாப்
சப்பே
சொம்போத்தோன்
யங்சின்
கொம்பாங்
தபேலா
வீணை
எண்ணெய் தேய்த்துக் குளித்தல்;பெற்றோரிடத்தில் ஆசி பெறுதல்; விளக்கு ஏற்றுதல்
கார்த்திகை
பொங்கல்
தீபாவளி
தைப்பூசம்
அரசாங்கம் வழிபாட்டுத் தலங்களை அமைப்பதன் நோக்கம் என்ன ?
மக்களிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் உருவாக்க
மக்களிடையே இன வேறுபாட்டினை வளர்க்க
மக்களை மகிழ்ச்சிப்படுத்த
நாம் வழிபாட்டுத் தலங்களில் என்ன செய்ய வேண்டும்?
வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டும்.
வழிபாட்டின்போது நண்பர்களுடன் அரட்டை அடிக்க வேண்டும்.
வழிபாட்டின்போது திறன்பேசியைப் பயன்படுத்த வேண்டும்.
இது நம் நாட்டின் மகிழுந்தாகும். இதன் பெயர் என்ன?
அருஸ்
(ARUZ)
புரோட்டோன் வீரா
(PROTON WIRA)
எஃஸ் 50
(X50)
நம் நாட்டில் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட மகிழுந்தின் பெயர் என்ன?
நீஸ்ஸான்
(NISSAN)
புரோட்டோன் சாகா
(PROTON SAGA)
தொயொதா
(TOYOTA)
பிரதமரின் பொறுப்புகளில் தவறானது எது ?
மாமன்னருக்கு நிர்வாகம் தொடர்பான ஆலோசனை வழங்குதல்.
அமைச்சரவை கூட்டத்திற்குத் தலைமை தாங்குதல்.
மலேசியாவில் மட்டுமே அரச தந்திர உறவையும் நட்பையும் மேற்கொள்ளுதல்
நாட்டின் 8 வ்து பிரதமர் யார் ?
டான்ஸ்ரீ மஹ்யடின் யாசின்
டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்
துன் அப்துல்லா அமாட் படாவி
அன்றைய காலத்தில் மக்கள் பண்டிகையின் போது எவ்வாறு வாழ்த்து கூறினர் ?
புலனம்
கீச்சம்
காயலை
வாழ்த்து அட்டை
கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாடுவதன் நோக்கம் யாது ?
நெல்விளைச்சலுக்கு நன்றி கூறும் வகையில்
வேண்டுதலை நிறைவேற்ற
குடும்ப உறுப்பினர்களை ஒன்று சேர்க்க
இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை நினைவு கூற
பயிர் விளைச்சலுக்கும் கடல் வளத்திற்கும் நன்றி பாராட்டும் பணிடிகை யாது ?
தீபாவளி
விசாக தினம்
காவாய்த் திருநாள்
சீனப் புத்தாண்டு
