Worksheetsநன்னெறி - 6
Total questions: 5
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
( பாட நூல் பக்கம்: 99)
_________ தேசிய கபடி விளையாட்டாளர்.
a)
பாலஜோதி
b)
சிவஜோதி
2.
( பாட நூல் பக்கம்: 99)
அவர் ஒவ்வொரு நாளும் சில கிலோ மீட்டர் தூரம் ___________ .
a)
நடப்பார்
b)
ஓடுவார்
3.
பாட நூல் பக்கம்: 99
போட்டியில் தோல்வி அடைந்தாலும் மனம் ___________முயல்வார்.
a)
பாராமல்
b)
தளராமல்
4.
பாட நூல் பக்கம்: 99
அவர் வெற்றி பெறுவேன் என்று ________ பேச்சுவார்.
a)
முகத்தளவில்
b)
மனதளவில்
5.
பாலஜோதி ________ செயல்பட்டதால் வெற்றி பெற்றார்.
a)
ஊக்கத்துடன்
b)
சோகத்துடன்
100 %
